Search
Thursday 22 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

தமிழர்களின்பொருளாதாரத்தைமுடக்குவதுதமிழினஅழிப்புத்திட்டத்தின்நீட்சியே: அனைத்துலகஈழத்தமிழர்மக்களவை

icet-logo

எமது மண்ணில் எமது வாழ்வை நாமே தீர்மானிக்கும் நிலையை உருவாக்குவது ஒன்றே இத்துன்பத்தில் இருந்து நிரந்தரமாக நாம் விடுபடுவதற்கு ஒரே வழியாகும் என்று...

ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்?

  யதீந்திரா கடந்த வாரம் வுவுணியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளவர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று...

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத விடயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது

IMG_0177

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த விடயத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

தந்தை செல்வா நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

IMG_0064

தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் அமரர் தந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளை விசாரணை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கவேண்டும்

DSC06829

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஆணைக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை...

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 12வது நினைவு நாள் நிகழ்வு

IMG_0017

சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் சிவராமின் 12வது நினைவு நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (29) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்...

வெள்ளை மாளிகைக்கு வெளியே பாரிய ஆர்ப்பாட்டம்

Demonstrators walk on the Pacific Coast highway during People's Climate March protest for the environment in the Wilmington neighborhood in Los Angeles, California, U.S. April 29, 2017.   REUTERS/Andrew Cullen

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே சூழல் ஆர்வாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள்...

அமெரிக்க ஊடகங்கள் எனது நிர்வாகம் குறித்து சொல்வதெல்லாம் பொய்- டிரம்ப் ஆவேசம்

U.S. President Donald Trump appears on stage at a rally in Harrisburg, Pennsylvania, U.S. April 29, 2017.   REUTERS/Carlo Allegri

அமெரிக்க மக்களிற்கான தனது வாக்குறுதிகளை ஓவ்வொரு நாளும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தனது நிர்வாகம் குறித்து அமெரிக்க...

டி.டி.வி.தினகரன் கைதில் பா.ஜனதா பின்னணி இல்லை-நிர்மலா சீதாராமன்

28-1493378961-nirmala-sitharaman343-600

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் அ.தி.மு.க. இரு...

யாழ். மாவட்டத்தில் பிரதேச செயலர்கள் இடமாற்றம்

images

யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் சில பிரதேச செயலர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச செயலராக...

கள்ள மண் கடத்தி வந்த ஹன்ரர் வாகனத்தை பொலிஸார் மறித்த போது நிற்காமல் தப்பியோடியது

806-1-93ec792e27edfa59695e4eb38e947a50

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மேற்படி ஹன்ரர் வாகனத்தை பொலிஸார் மறித்த போது நிற்காமல் தப்பியோடியது. இதனையடுத்து பொலிஸார் அவ் வாகனத்தை துரத்திச் சென்றனர்....

டெல்லி தொலைபேசி அழைப்பால் அதிர்ந்தார் எடப்பாடி!

edappadi-palanisamy-600-20-1487575769

நீங்கள் 24 மணிநேரமும் எங்களால் கவனிக்கப்படுகிறீர்கள். இரு மாதங்களில் ரூ.380 கோடி பணக் கொடுக்கல் வாங்கல்கள் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன” என டெல்லியில்...

வடகொரியா விவகாரத்தில் உலக நாடுகள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்- பாப்பரசர் வேண்டுகோள்

_95843670_0145e7a5-d79d-415c-90d4-125da513b57f

வடகொரியாவின் அணுவாயு நடவடிக்கைகளால் அந்த நாட்டிற்கும் அமெரி;க்காவிற்ம் இடையில் உருவாகியுள்ள பதட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச தலைவர்கள் மத்தியஸ்தத்தை...

தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டிருந்த பல அபிவிருத்திச் செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன-ஐங்கரநேசன்

12520163-428x285

கிளிநொச்சியில் வடமாகாண விவசாய அமைச்சரால் கால்நடை பயிற்சி நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டபோது தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டிருந்த பல அபிவிருத்திச்...

எனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் இழந்து விட்டேன்-டொனால்ட் ட்ரம்ப்

625.500.560.350.160.300.053.800.900.160.90

அமெரிக்க ஜனாதிபதி பணி மிகவும் சவாலாக உள்ளதாகவும் பழைய வாழ்க்கையையே விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 20ம் திகதி...

பொதுச்சுகாதாரப் பரிசோதகர் வடக்கில் பணிப்புறக்கணிப்பு

2466_1454217545_download (5)

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சி­னால் கடந்த ஜன­வரி முத­லாம் திகதி தொடக்­கம் நடை­மு­றைக்கு வரும் வகை­யி­லான இட­மாற்­றப் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டது. இது தாபன...

கடையொன்றில் வாங்கிய பாணினுள் மயிர்க்கொட்டிப் புழு

1493452558_unnamed

காலை உணவுக்காக பாண் வாங்கி வந்து வெட்டியபோது அதனுள் இறந்த நிலையில் மயிர்க்கொட்டி புழுவின் உடலம் காணப்பட்டுள்ளது.சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள...

வில்லனாக அவதாரம் எடுக்கும் வடிவேலு

201704291642374108_Vadivelu-to-play-a-villian-role-in-his-next_SECVPF

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்’ வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்து...

பாகுபலி 2 முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை

1493288275-5513

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள பாகுபலி–2 திரைப்படம் நேற்று வெளியாகியது. முதல் பாகத்தை தொடர்ந்து அதன்...

தமிழகத்தில் நிலையான ஆட்சி ஸ்டாலின் விருப்பம்

26-1453782522-stalin355

தமிழகத்தில் நிலையான ஆட்சி நடப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசை...

இரவு வேளையில் காணிக்குள் நடமாடியவரை புடையன் பாம்பு தீண்டியுள்ளது

snake bite

நேற்றுமுன்தினம் இரவு சாவகச்சேரி – தனங்களப்பு பகுதியில் இரவு வேளையில் காணிக்குள் நடமாடியவரை புடையன் பாம்பு தீண்டியுள்ளது.இச் சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த...

வடக்கு மாகாண அரச திணைக்­கள நிலை­யங்­க­ளில் பணி­யாற்­றும் அனைத்­துப் பணி­யா­ளர்­க­ளும் மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்­ள­னர்

north-provincel-455d

வடக்கு மாகாண சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் கட­மை­யாற்­று­வோ­ரில் மாகாண உள்­ளீர்ப்­புக் கடி­தத்தை இது­வரை பெற்­றுக் கொள்­ளா­த­வர்­கள் உட­ன­டி­யாக விண்­ணப்­பித்து மாகாண...

தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்

201704291827297899_ttv-dinakaran-taken-to-delhi-again-after-3-day-investigation_SECVPF

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது...

தமிழகத்தில் பாஜக நிச்சயம் காலூன்றும் – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Tamilisai-Soundararajan

தமிழகத்தில் பாஜக நிச்சயம் காலூன்றும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது, வறட்சியால்...

இலங்கை வரும் மோடி வெசாக் தவிர்ந்த வேறு எந்த உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டாராம்

modi_2303410f

உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தில்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

electricity-pylon-sunset

வறட்சியான காலைநிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. அதன்படி நாளொன்றுக்கான மின்சார கேள்வி 44...

ஏட்டிக்கு போட்டியாக மேதின கூட்டத்திற்கு தயாராகும் மலையக கட்சிகள் : மக்களை திரட்ட கடும் போட்டி

may 4

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன ஏட்டிக்கு போட்டியாக மலையகத்தில் மேதின கூட்டத்தை நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்...

இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரும் மேதினம்

TNA

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் இந்தமுறை மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சியின்...

மேதினத்தின் பின் சு.கவுக்குள் பூகம்பம் வெடிக்கும்?

maithiri-and-rajapaksa

மேதினத்தின் பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய குழப்பமொன்று ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி மைத்திரி அணி முன்னாள்...

மேதின பாதுகாப்பு பணியில் 4000 பொலிஸார்

lanka-police

மேதினத்தையொட்டி பாதுகாப்பு கடமையில் 4000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களில் 1500 பேர் வீதி போக்குவரத்து கண்கானிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பு ,...

மே தின கூட்டங்களுக்கு ஆட்களை கொண்டு செல்ல 11,000 பஸ்கள்

vlcsnap-2014-10-01-21h37m17s9

நாளை மறுதினம் மேதின கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக 11,000 பஸ்கள் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்

IMG_0048

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு அமேரிக்க மிசனில் நடைபெற்றது.

தலைமை இல்லாத தமிழகம்- இளையராஜா

ilaiya

பொதுவாக அரசியல் விமர்சனங்களை தவிர்க்கக் கூடியவரான இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் அப்துல் ரகுமானின் நூல் வெளியீடு மற்றும் விருது அளிப்பு விழாவில் தற்போதைய அரசியல்...

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை தோல்வி!

Rocket_Liveday4

வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வந்த அணுவாயுத சோதனைகளால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே இந்த ஏவுகணைச் சோதனை...

ஆபா­சப் படங்­கள் வைத்­தி­ருந்த இரத்­தி­ன­புரி வாசிக்கு சாவ­கச்­சேரி நீதி­மன்ற நீதி­வான் நேற்று 50 ஆயி­ரம் ரூபா தண்­டம்

download (1)

கையடக்கத்தொலைபேசி­யில் ஆபா­சப் படங்­கள் வைத்­தி­ருந்த இரத்­தி­ன­புரி வாசிக்கு சாவ­கச்­சேரி நீதி­மன்ற நீதி­வான் நேற்று 50 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தார். கடந்த 16 ஆம்...

கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு 5 வரு­டங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்ட சிறை

download

கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டார் என்ற குற் றச்­சாட்­டில் ஒரு­வ­ரை­யும் கசிப்பு உற்­பத்­திக்கு உத­வி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் மற்­றொ­ரு­வ­ரை­யும் பொலி­ஸார்...

நாவாந்துறையில் ஹெரோயினுடன் இளைஞன் கைது

heroin-vvt

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படை யில் ஹெரோயினை போதைப் பொருளை உடைமை யில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் இளைஞன்...

ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது- தமன்னா

13-1431525012-tamanna1-600-jpg

“நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சொல்கிறார்கள். உடம்பை காட்டி கவர்ச்சியாக வந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள். இதை...

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

DSC_0293

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார அவர்களை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்குமாறு பல்வேறு...

விஜய்யின் அடுத்த படத்தில் சாய் பல்லவி

NTLRG_151127121219000000

‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும்...

வவுனியாவில் இருவேறு இடங்களில் மேதின ஊர்வலம்: வடக்கின் தலைநகர் மாங்குளத்திலும் பேரணி

may-day-001

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் மே தின ஊர்வலம் வவுனியாவில் இருவேறு இடங்களில் திங்கள் கிழமை இடம்பெறவுள்ளது. அதன் படி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின்...

எரிபொருளால் முடங்கிய மக்கள்!

-கே.வாசு- 18 ஆம் நூற்றாணடில் இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இருப்புருக்கு, நிலக்கரி, புடவை ஆகிய கைத்தொழில்களில் புரட்சிகரமான மாற்றங்கள்...

நான் பாகிஸ்தான் உளவாளி இந்தியாவில் இருக்க விரும்புகிறேன் பயணியால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

delhi_airport_taxi

துபாயில் இருந்து, டெல்லி விமான நிலையத்துக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயணி வந்தார். டெல்லி விமான நிலையத்தின் உதவி மையத்துக்குச் சென்ற அந்த நபர், அங்கிருந்த...

மே மாத முதல் வாரத்தில் பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்

download (2)

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் அரசாங்கம் இதுவரை சாதகமான தீர்மானத்தை முன்னெடுக்காத நிலையிலேயே முழு நாட்டையும் ஸ்தமப்பிதமடையச் செய்யும் வகையில்...

திருட்டு நகை வியாபாரத்தில் பொலிஸாரும் உடந்தையா விசாரணை ஆரம்பம் – பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ்

download (1)

திருட்டு நகைகளையும் கொள்ளை நகைகளையும் வாங்கி வியாபாரம் செய்பவர்களை அடையாளப்படுத்திய பொலிஸார் சிலர் அவர்களிடம் இருந்து உருக்கப்படும் திருட்டு நகைகளுக்கு ஏற்ப...

மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில்

Dharmeratnam-Sivaram

மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடாக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிரதம...

மே தினத்தில் சகல கூட்டுறவு ஊழியர்களும் கலந்து கொண்டு கூட்டுறவு ஊழியர் களின் ஒற்றுமையை உலகிற்குக் காட்ட வேண்டும்

818c77ee4001320d6d02d52755b8a85f

வரும் மே தினத்தில் சகல கூட்டுறவு ஊழியர்களும் தவறாது கலந்து கொண்டு கூட்டுறவு ஊழியர் களின் ஒற்றுமையை, பலத்தை உலகிற்குக் காட்ட அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என...

பயிற்சியாளராக மாறுவதென்பது கடினமானதொன்று -மஹில்ல ஜயவர்தன

D3983A1C350DE65CEA310A565F6F5

சுமார் 18 வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடி முழுநேர பயிற்சியாளராக மாறுவதென்பது உண்மையிலேயே கடினமானதொன்று. தற்போது எனது பொறுப்பு எனது குடும்பத்தினை கவனிப்பதே....

அலரி விதை உட்கொண்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்

thevetia-peruviana-ca-02

நேற்றிரவு 7.30 மணியளவில் அலரி விதை உட்கொண்ட பிரஸ்தாப பெண் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவரது கணவனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளியிடம் விசாரணை

viththi-c-004

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான்...