Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

பிரச்சினைகளுக்கு மத போதனைகளிலேயே சிறந்த தீர்வுகள் உண்டு : ஜனாதிபதி

maithiri 5555

மோதல்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை விடவும் மத போதனைகளில் சிறந்த தீர்வுகள் இருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அலரி...

குப்பை பிரச்சினைக்காக பாராளுமன்றம் இன்று கூடுகிறது

p103a

கழிவகற்றல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் அவசரமாக கூடுகின்றது. இன்று காலை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் இதன்போது முக்கிய...

பொன்சேகாவுக்காக புதிய பதவியை உருவாக்க முடியாது : ஶ்ரீ.ல.சு.க எதிர்ப்பு

sarath_fonseka

முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கென அதிகாரங்களுடன் கூடிய புதிய பதவியை அமைக்க முடியாது என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாரான...

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்- பாராளுமன்ற வீதி சம்பவம் குறித்து புதிய தகவல்கள்

_95818196_hi039198019-1

லண்டனின் பாராளுமன்ற வீதியில் ( வைட்கோல்) வீதியில் சில மணிநேரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நபர் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டார் என சந்தேகிப்பதாக...

அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியாவிட்டால் மக்களுடன் இணைந்து போராட வாருங்கள் -பட்டதாரிகள் அழைப்பு

DSC06629

தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் பாராமுகமாக இருப்பது பிரஜைகள் மீது அரசாங்கம் வைத்துள்ள அலட்சிய போக்கினையே காட்டுவதாக...

லண்டனில் பாராளுமன்ற வீதிக்கு அருகில் மர்மநபர் கைது

C-bHnOPW0AE2YSO

பிரிட்டனின் பாராளுமன்ற வீதியில் -(வைட்கோல்) மர்மநபர் ஒருவரை பொலிஸார் சற்று முன்னர் கைதுசெய்துள்ளனர். ஆயுதமேந்திய அதிகாரிகளும் காவல்துறையினரும் அந்த பகுதியை...

கடலில் மூழ்கியது ரஸ்ய புலானய்வு கப்பல்

2892

துருக்கி கடற்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றை தொடர்ந்து ரஸ்ய புலனாய்வு கப்பலொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஸ்யாவின் லீமன் என்ற கப்பலே...

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை; பிரேரணை தோல்வியடைந்தது

gsp

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. இலங்கைக்கு...

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய வைகோவிற்கு காவல் நீடிப்பு

1245599209vaiko1

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள வைகோவிற்கு ஜூன் 2ம் திகதி வரை காவல்...

சு.கவின் பிளவுக்கு மைத்திரியே காரணம் : சாடுகிறார் மகிந்த

mahinda6-626x380

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவு படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை...

எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும்

rain

நாட்டில் சில மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது....

கணவனை வெட்டி கொன்ற மனைவி

25-1411625883-murder4-600

மனைவியினால் தனது கணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பமொன்று தெல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல் நிலைமையை அடுத்து கூரிய...

ஜனாதிபதி சட்டத்தரணி அந்தஸ்துக்கு உயர்வு பெற்றார் சுமந்திரன்

sumanthiran034s

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால...

ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் முக்கிய சந்தேகநபர் பலி, இரு பொலிஸார் காயம்

gun-shooting

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்ததோடு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இதேவேளை, உயிரிழந்தவர் கடந்த...

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் -முஸ்லிம் பிரதேசங்களில் வழமை நிலை

DSC06604

காணாமல்போனவர்களின் உறவினர்களின் கோரிக்கையினை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாதை குறித்து பேச்சு

fgj

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாதையொன்றை நிர்மாணிப்பது தொடர்பில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியதாக  இந்திய நெடுஞ்சாலைகள் அமைச்சர்...

2005 – 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் 1ஆம் திகதிக்கு முன்னர் முறையிடவும்

kayantha

ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விவரங்களை வழங்கும் கால எல்லை, மே 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின்...

ஏ9 பிரதான வீதியை மறித்து கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டம்

astrf

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று காலை ஏ9 பிரதான வீதியை மறித்து கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். கிளிநொச்சியில் போனவர்களின் உறவினர்கள் இன்று 67...

தமிழக் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது : ரணிலிடம் மோடி வலியுறுத்தல்

modi_ranil_004

தமிழக மீனவர்கள் மீது எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் சர்வதேச கடல் எல்லை தாண்டியதாக இந்திய மீனவர்கள் பிடிபட்டால்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதத்தில்

University-Grants-Commission-Sri-Lanka-logo_0_0

2016/2017 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகளை மே மாத இறுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக...

பொன்சேகாவுக்கு எதற்கு பதவி? : எதிர்க்கும் மகிந்த

mahinda1

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அதிகாரத்துடன் கூடிய இராணுவத்தில் உயர் பதவியொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தொடர்பாக முன்னாள்...

மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய யோசனை

------------------------------

பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை தயாராக வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மாகாண...

ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு வழங்குவதா? ;ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு

gsp

ஜீ.எஸ்.பி.பிளஸ்  சலுகையை இலங்கைக்கு வழங்குவது சம்பந்தமாக தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற உள்ளது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ்...

இலங்கை – இந்தியாவை இணைக்கும் பாலத்தை அமைக்க கலந்துரையாடல்

298c7af82e4ae896be1bbd74a9e540f195bc34ac

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைப்பது தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மற்றும் இந்திய பெருந்தெருக்கள் அமைச்சருக்கும் இடையே...

தென் கொரியாவில் அமெரிக்கா கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு

201704271237386842_US-starts-to-install-Thaad-in-South-Korea-strong-opposition_SECVPF

வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும்...

வலிகாமம் பகுதியிலும் பூரண கதவடைப்பு

1493272131_unnamed

வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் வலிகாமம் பகுதி கடைத்தொகுதிகள் என்பன கர்த்தாலுக்கு ஆதரவளிக்கும்...

தென்மராட்சியில் பூரண ஹர்த்தால்

1493272131_unnamed

தென்மராட்சி பகுதியில் பூரண ஹர்த்தால் காரணமாக மக்கள் நடமாட்டம் மிக குறைந்து காணப்படுகிறது.அத்துடன் சாவகச்சேரி சந்தைப்பகுதி , கடைத்தொகுதிகள் என்பன கர்த்தாலுக்கு...

வடமராச்சியில் பூரண கதவடைப்பு

1493275644_unnamed (1)

வடமராச்சியில் நெல்லியடி வர்த்தக சங்கமும்,பருத்தித்துறை வர்த்தக சங்கமும் பூரண கர்த்தாலுக்கு தங்களது ஆதரவழக்கும் விதத்தில் கடையடைப்புச்...

தழிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் வடக்கிலும் கிழக்கிலும்

tna1

தழிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள்  வடமாகாணத்திலும்,கிழக்கு மாகாணத்திலும் நடாத்த தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தழிழ் தேசிய...

நாளை பாராளுமன்றம் கூடுகிறது

parliment1

பாராளுமன்றம் நாளை காலை  9.30 மணிக்கு கூடவுள்ளது. மீதொட்டமுல்ல மண்மேடு சரிந்துவிழுந்த அனர்த்தம் தொடர்பிலான விசேட விவாதாம் நாளைய தினம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி...

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்றைய வட. மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

nor-2

வடக்கு, கிழக்கு பகுதிகளில் நில மீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் வலி சுமந்த பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு...

பொதுமக்களுக்கு அசெகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அரைநிர்வாண கோலத்தில் படுத்திருந்த முதியவர் பொலிசாரால் மீட்பு

vh2

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அரைநிர்வாணமாக படுத்திருந்த வயோதிபர் ஒருவர் நேற்று (26) மாலை பொலிஸாரால்...

சிரியா தலைநகரில் இஸ்ரேல் விமானதாக்குதல்- ஹெல்பொல்லாவின் ஆயுத கிடங்கு தாக்கப்பட்டது

afp-600a4f78b594db397a8669096e529a8b525c60ff

சிரியா தலைநகர் டமஸ்கஸின் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் உள்ள லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பின் ஆயுத களஞ்சியம் மீது இஸ்ரேல் விமானதாக்குதல்களை சற்று முன்னர்...

வவுனியாவில் ஏ9 வீதியை மறித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்: பொலிசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

IMG_3170

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு சிறது நேரம் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. காணி...

வவுனியாவில் பூரண ஹர்த்தால்: இயல்பு நிலை முடக்கம்

IMG_6569

வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை முற்றாக முடக்கியுள்ளதுடன் ஆங்காங்கே பொலிசாரும் வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....

இரண்டு சிறு­மி­களை பாலி­யல் துர்­ந­டத்­தைக்கு உட்­ப­டுத்­திய இளைஞனுக்கு மறியல்

barscuffs

இரண்டு சிறு­மி­களை பாலி­யல் துர்­ந­டத்­தைக்கு உட்­ப­டுத்­தி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் 20 வய­து­டைய இளை­ஞர் யாழ்ப்­பாண பெண்­கள் சிறு­வர் பிரிவு பொலி­ஸா­ரால்...

மாயக்கல்லி மலை விவகாரம்; ஹக்கீம் – சம்பந்தன் இணைந்து செயற்பட முடிவு

sampanthan-hakem-58d

இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்...

காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசு நிறுவ அழுத்தம் கொடுங்கள்

140810163044_sampanthan_640x360_afp

காணாமல்போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென பிரிட்டன் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த்...

விசாரணைக்காக டிடிவி தினகரனுடன் சென்னை புறப்பட்டது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்

201704270905186664_Delhi-Crime-Branch-officials-en-route-to-Chennai-with-TTV_SECVPF

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது...

துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து 4பேர் படுகாயம்

334-1-abedce49c33985e95b6a2b536185c477

பருத்தித்துறை-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மந்திகை மடத்தடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த அல்வாய்...

உரும்பிராயில் வீட்டின் கூரையை பிரித்து நகை கொள்ளை

800x480_9f8e7206ced433616d7b0561de569dab

பலாலி வீதி உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே இத் திருட்டுச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டார்...

வடக்கு- கிழக்கு முற்றாக முடங்கியது

harth-720x450

யாழ்.மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ். நகரே வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதேவேளை,...

இங்கிலாந்தை பார்த்து ஏனைய அணிகள் மிரளும்- வேகப்பந்து வீச்சாளர் அன்டர்சன்

james-anderson_396383c

ஐசிசி சம்பியன்சிப் போட்டிகளில் விளையாடும் அணிகள் இங்கிலாந்து அணியை பார்த்து அச்சமடையப்போகின்றன என அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன்...

ஐஎஸ் அமைப்பிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்- துருக்கி எல்லையில் பலர் கைது

3300

ஐஎஸ் அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் அந்த அமைப்பிலிருந்து தப்பியோட தொடங்கியுள்ளனர். இவர்களில் பலர் இரகசியமாக துருக்கிக்குள் நுழைய...

சங்கானைப் பகுதியில் கிணற்றுக் கப்பிக் கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம்

0114

சங்கானைப் பகுதியில் கிணற்றுக் கப்பிக் கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.நிச்சாமம் சங்கானை...

நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா

kadamban4

ஆர்யாவுடன் கேத்தரின் தெரசா நடித்து வெளியாகி உள்ள ‘கடம்பன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுகுறித்து கேத்தரின்...

‘2.0’, ‘விஸ்வரூபம்-2’; ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு

p100a

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்து முந்தைய காலங்களில் வருடத்துக்கு இரண்டு, மூன்று படங்கள் திரைக்கு வந்தன. அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த...

மே தினத்தில் தமிழ்த் தேசி-யக் கூட்டமைப்பு5 தீர்மானங்களை நிறைவேற்றும் -மாவை

mavai

நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 40 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்ட அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின பிரகடனம் தொடர்பாக...

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் இன்று சேவை நிறுத்தம்

bus-strike

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும்இன்றய தினம் முடக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உபதலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன்...

தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்

NTLRG_151123180214000000

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசுடன் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார். கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்‘...