Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

யாழ்.பொது நூலகம், சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் எரித்து அழிக்கப்பட்டு ஆண்டுகள் 38

Jaffna-Library

தமிழினத்தின் வரலாற்றுப் பதிவுகளின் ஆதாரமாக விளங்கிய , யாழ்.பொது நூலகம், சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் எரித்து அழிக்கப்பட்டு இன்றுடன் ஆண்டுகள் 38...

ஐசிசி சம்பியன்சிப் தொடரில் பிரகாசிக்க கூடிய வீரர்கள்-1

Babar Azam of Pakistan hits 6 during the 2nd ODI match between West Indies and Pakistan at Guyana National Stadium, Providence, Guyana, April 9, 2017. / AFP PHOTO / Randy BROOKS        (Photo credit should read RANDY BROOKS/AFP/Getty Images)

பாபர் அசாம் – பாக்கிஸ்தான் வயது 22- வலதுகைதுடுப்பாட்ட வீரர்- பாக்கிஸ்தானின் துடுப்பாட்ட வீரர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது போல...

ஐசிசி சம்பியன்சிப் போட்டிகள் நாளை ஆரம்பம்

LONDON, ENGLAND - MAY 30:  Cricket Captains AB De Villiers, Virat Kohl, Eoin Morgan and Mashrafe Mortaza during the ICC Champions Dinner at Lancaster House on May 30, 2017 in London, England.  (Photo by Eamonn McCormack-IDI/IDI via Getty Images)

கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்பிடுத்தியுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப்போட்டி நாளை இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது 8 நாடுகள் பங்கேற்கும்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனமதபேதங்களுக்கு அப்பால் உதவ முன்வருமாறு பட்டதாரிகள் அழைப்பு

DSC00091

இனமதவேறுபாடுகள் பாராது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவமுன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் நாசா விண்கலம் கண்டுபிடிப்பு

Savae

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. சிவப்பு கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய்...

அமெரிக்காவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயார் செய்யும் வடகொரியா

vada

ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ள நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதிக்க இருப்பதாக...

ஞானசார தேரர் வைத்தியசாலையில்

gana

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை...

இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது தொடர்பான அமைச்சரவை தீர்மானங்கள்

db5f65bc335a3fa01b723f79b33a0d82_XL

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களுக்காக மற்றும் பல வகைகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக அமைச்சரவையினால் தமது...

வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அங்கீகாரமளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

e31b9a2e1d306fff069cd70588c30a5c_XL

வெள்ளவத்தை பகுதியில் அண்மையில் இடிந்து விழுந்த கட்டிடத்திற்காக அங்கீகாரம் அளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இடர்முகாமைத்துவ...

கல்லடியில் நடைபாதை வியாபாரிகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கையின்போது பதற்றம்

DSC09970

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடி பகுதியில் வீதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகெயடுக்கமுற்பட்டபோது அங்கு...

3 பிரதி அமைச்சர்கள் 4 இராஜங்க அமைச்சர்கள் பதவியேற்பு

unnamed (5)(18)

அமைச்சரவை திருத்தத்துக்கமைய நான்கு இராஜாங்க அமைச்சர்களும், மூன்று பிரதி அமைச்சர்களும் இன்று (31) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில்...

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

reginold cooray2555

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் வடக்கு ஆளுநரை சந்தித்து தமது நிரந்தர நியமனத்தில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துக்...

விதி­மு­றை­களை மீறி நடக்­கும் அரச மற்­றும் தனி­யார் பேருந்­து­கள் மீது கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கை

fight_drivers_003

விதி­மு­றை­களை மீறி நடக்­கும் அரச மற்­றும் தனி­யார் பேருந்­து­கள் மீது கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் எனப் போக்­கு­வ­ரத்து அமைச்­சா்...

அன்பும் இனிமையும் நிறைந்த எளிமையாம் வடிவம் – அமரர் ந.பாலராமன்

சு.திருஞானசம்பந்தர் ( முன்னாள் வதிவிடப் பிரதிநிதி ஐ.நா. சபை, வட்டு இந்துவாலிபர் சங்க கொழும்புக் கிளை உறுப்பினர்) தன்னை மட்டுமன்றி பிறர் நலனிலும் அக்கறைகொண்டு...

யாழ்ப்பாணத்தில் வறட்சியால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்

drought

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, கடந்த வருடம் மழைவீழ்ச்சி குறைவடைந்ததன்...

2018இல் தரம் 1க்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்று நிருபம் : இங்கே பார்க்கலாம்

6dc18bd8d405f4f4d3ec14726f902fcb_XL

அரசாங்க பாடசாலைகளில் அடுத்த வருடத்தில் (2018) பிள்ளைகளை தரம் ஒன்றுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது....

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளை எப்போது திறப்பது : வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர்

Ministry_of_Education-------------------------------------

சீரற்ற கால நிலையினால் கடந்த செவ்வாய்க்கிழமை மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகுமெனவும் அது வரை...

விஜய்யிடம் பிடித்தது அவரது அமைதி தான் -நித்யாமேனன்

08-1436339153-nithyamenon-11-60

தெறி படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இது...

சங்கமித்ரா படத்தில் இருந்து சுருதிஹாசன் திடீர் விலகல்

201705300311178683_Shruti-Haasan-opts-out-of-Sangamithra_SECVPF

பாகுபலி–2 படம் வெற்றியால் சரித்திர படங்கள் எடுக்க திரையுலகினர் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இயக்குனர் சுந்தர்.சி. 8–ம் நூற்றாண்டு காலகட்டத்தை பின்னனியாக வைத்து...

சீரற்ற வானிலை 44 மாணவர்களை காவுகொண்டது

school

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, பாடசாலை மாணவர்கள் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனரெனவும் மேலும், 8 மாணவர்கள் காணாமல்...

தரம் 1 – சுற்றறிக்கை நாளை

ministry-of-education-1021x563

2018ம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை ஜூன்மாதம் 1ம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. n10

சம்பளத்தைவிட கதாபாத்திரம் முக்கியம்- ஐஸ்வர்யா ராஜேஷ்

aish_2444448g

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுஷ், விக்ரம் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் நடிக்கிறார். என்றாலும், இவருடைய சம்பளம்...

வாக்காளர் இடாப்பு திருத்தும் காலம் நீடிப்பு

mahintha desappriya

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்காளர் விண்ணப்பங்களை மீள பெற்றுக் கொள்வதற்கான காரணம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

unnamed (18)

கொழும்பில் காலமான பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும், தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி...

சென். பற்­றிக்ஸ் பழைய மாணவன் கொலை தொடர் விசாரணைகள் மேல் நீதிமன்றில் நேற்று ஆரம்பம்

jaffna-court-e1435855248765

வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி மைதா­னத்­தில் யாழ். சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரிக்­கும் யாழ்ப்­ பா­ணக் கல்­லூ­ரிக்கு இடையே இடம்­பெற்ற வரு­டாந்­தக் கிரிக்­கெட்...

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள மாவீ­ரர் துயி­லும் இல்லங்களை பிர­தேச செய­ல­கங்­கள் பரா­ம­ரிக்­க­வேண்­டும்-சிறி­த­ரன் எம்.பி

81796464

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டம் நேற்று மாவட்­டச் செய­ல­கக் கேட்­போர் கூடத்­தில் நடை­பெற்­றது. இதன்­போதே அவர் இந்­தக் கோரிக்­கையை விடுத்­தார். அவர்...

மணல் பெற்­றுக் கொள்­வ­தில் உள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தீர்வு கிடைக்க வேண்­டும்

d-2

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் யாழ்.மாவட்டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் மாவட்­டத்­தில் முக்­கிய பிரச்­ச­னை­யாக...

சாம்பியன்ஸ் டிராபி: மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 5 இலங்கை வீரர்கள்

625.0.560.350.160.300.053.800.668.160.90

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 1ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இலங்கை அணியும் கிரிக்கெட்...

யாழ்.மாவட்டத்தில் இருந்து குடிநீரை பெற்று போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைகளை யாழில் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது-யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு

Plastic-Bottles

யாழ்.மாவட்டத்தில் இருந்து குடிநீரை பெற்று போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைகளை யாழில் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...

அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான் -கஜேந்திரகுமார்

kajendrakumar-ponnambalam2

நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்கமும் தமிழ்த் தேசியக்...

நிகழ்வுகளுக்கு மாணவர்களை படையினர் அழைக்க கூடாது

M-K-sivajilingam-dailyceylon

வட மாகாண பாடசாலை மாணவர்கள் படையினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியா தடுக்க வேண்டும் என, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரப்பட்டுள்ளது. மாகாண சபை...

நயி­னா­தீ­வில் புத்­தர் சிலை அமைக்­கும் பணி­ களை நிறுத்­து­மாறு ரணில் பணித்­துள்­ளார்-மாவை சேனா­தி­ராசா

photo-01

யாழ்ப்­பாண செய­ல­கத்­தில் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. நயி­னா­தீ­வில் புத்­தர் சிலை அமைக்­க­ப்பட்டு வரு­வ­தா­க­வும் அதனை நிறுத்த உரிய...

மூதூர் சம்பவம் குறித்து விசாரிக்க விஷேட பொலிஸ் குழு; முதலமைச்சர் கோரிக்கை

Hafeez.Nazeer.Ahamed

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளிக் கூட மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவம் தொடர்பாக போலிஸ் சிறப்புக் குழுவின் விசாரணை தேவை என கிழக்கு...

காங்கேசன்துறை – காரைக்காலுக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தல்

743317538arjun_sampath

காங்கேசன்துறையிலிருந்து, தமிழகத்தில் உள்ள காரைக்கால் வரை கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்....

அனர்த்தங்களில் உயிரிழந்தோருக்கு யாழ்.மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் அஞ்சலி

jaffna-meeting-300517-seithy

தென்னிலங்கையில் உயிரிழந்த பொது மக்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கும் யாழ்....

பாடசாலை மாணவர்கள் இராணுவத்தினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியாகத் தடுக்க வேண்டும்-சிவாஜிலிங்கம்

sivajilingam

பாடசாலை மாணவர்கள் இராணுவத்தினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இறுதி நிகழ்வுகள் நேற்று கொக்குவிலில் இடம்பெற்றது

a-vinayagmoorthy-funeral-310517-seithy (2)

கொழும்பில் காலமான பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும், தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி...

யாழ்ப்பாணத்தில் பலாப்பழம், மாம்பழ சீசன் ஆரம்பம்

mango_

யாழில் புன்னாலைக்கட்டுவன் , ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில், மீசாலை, கொடிகாமம், சாவகச்சேரி உள்ளிட்ட யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும்...

ஆப்கான் தலைநகரில் ஜேர்மன் தூதரகத்திற்கு அருகில் கார்க்குண்டு தாக்குதல்- பலர் பலி

Men move an injured man to a hospital after a blast in Kabul, Afghanistan May 31, 2017. REUTERS/Mohammad Ismail

ஆப்கான் தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மன் தூதரகத்தின் அருகில்...

இவான்கா டிரம்பிற்கு காலணிகளை தயாரிக்கும் சீனா நிறுவனம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டவர்கள் கைது

Ivanka-Trump-shoes-and-accessories-collection-2012

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மூத்த புதல்வி இவான்கா டிரம்பின் காலணிகளை தயாரிக்கும் சீனா நிறுவனம்; தொழிலாளர்கள் உரிமைகளை பேணுகின்றதா என்பது குறித்து...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!

unnamed (19)

தென்னிலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வவுனியா மாவட்டசெயலகம், வவுனியா...

கூட்டமைப்பு துரோகம் செய்யவில்லை: மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளே மக்களை குழப்புகிறார்கள்! சாந்தி எம்.பி

நேர்காணல்- -கே.வாசு- கடந்த 18 ஆம் திகதியுடன் இறுதி யுத்தம் முடிவடைந்து 9 ஆவது ஆண்டை நோக்கி தமிழ் மக்கள் காலடி எடுத்து வைக்கும் நிலையில் வன்னியின் பல பகுதிகளிலும் மக்கள்...

தென்பகுதி மக்களுக்கு நிவாரணம் சேர்க்கும் பணியில் வவுனியா பொலிஸார்

DSC_0323

கனமழையால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் முகமாக வவுனியாவில் பொலிசார் நிவாரணம் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அனர்த்தத்தால்...

சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தால் வவுனியா பிரதேச செயலகத்திடம் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

IMG_2299

தென்பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு விநியோகிப்பதற்காக வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் உலர் உணவுப் பொருட்களை...

அனர்த்த முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுங்கள் : கண்டு கொள்ளாத பலர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழப்பு

9d625c3fa1253254cd77378cd07093e2_XL

அனர்த்தங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படும் போது மக்கள் அதனை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும் இல்லையேல் உயிர் ஆபாத்துகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும்...

வெள்ளத்தால் தொடர்ந்தும் வாகன போக்குவரத்து தடைகள் ஏட்பட்டுள்ள வீதிகள்

43a2ab17b9855d2dae648997ab795fed_XL

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல்வேறு வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. மாத்தறை – ஹக்மன, மாத்தறை –...

இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஐ அண்மித்தது

last_update_194

நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 99 ஆகும். களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை...

கனகராயன் குளத்தில் கோரவிபத்து: ஓருவர் பலி- மற்றொருவர் படுகாயம்

accident-logo1-620x330

வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு ஹயஸ்ரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்....

வவுனியாவில் அன்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம்

20170530_114032

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (29.05) மாலை இடம்பெற்ற அன்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...

வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய கும்பாபிசேக தின 1008 சங்காபிசேக பெருவிழா

DSC09901

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிசேக தின மணவாளக்கோல சகஸ்சிர சங்காபிசேக பெருவிழா இன்று...