Search
Friday 23 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட மாவீரர் குடும்பங்கள்

1

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் மாவீரர் குடும்பங்கள் இன்று சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

மாகாண சபை கற்றுத் தந்த பாடங்கள்!

நரேன்- ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி போல நடந்தேறிய மாகாண சபை குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுற்று, மகாணசபை மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல் கட்சிகள்...

வட. மாகாண முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார்-சுமந்திரன் குற்றச்சாட்டு

32883

முதலமைச்சரினால் வடக்கு மாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்பட்டு...

ஆசிரியர்-பெற்றோர் மோதல்

fight

கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில்...

அரசியல் தீர்வு, வட கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்: வியாழேந்திரன்

viyalenthiran

இனப்பிரச்சினை தீர்வு மற்றும் வட, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் தலைவர்களும் மக்களும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

வவுனியா வேப்பங்குளம் சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமிக்கு துன்புறுத்தல்கள் நடந்ததை பகிரங்கப்படுத்தும் மரணித்த சிறுமியின் கடிதம்

IMG_0733a

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அன்பகம் சிறுவர் இல்ல சிறுமி நேற்று மாலை 4.30மணியவில் தான் தங்கியுள்ள அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

சிம்பாப்வேயிடமும் தோற்றது இலங்கை அணி

Zimbabwe's Sean Williams (R) plays a shot next to Sri Lanka's wicketkeeper Niroshan Dickwella (C) during the first one-day international (ODI) cricket match between Sri Lanka and Zimbabwe at the Galle International Cricket Stadium in Galle on June 30, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

இன்று காலியில் இடம்பெற்ற முதலாவது ஓரு நாள் போட்டியில் சிம்பாப்வேயிடம் ஐந்து விக்கெட்களால் அவமானகரமான தோற்றுள்ளது இலங்கை அணி இலங்கை அணி பெற்ற 316 ஓட்டங்களிற்கு பதில்...

ஆறு இஸ்லாமிய நாடுகளின் பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை

1537787258america-2

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அனைத்து அகதிகளும்...

இலங்கை அணி 5 விக்கட் இழப்பிற்கு 316 ஓட்டங்கள்

549225368cricket-zim-sri-L

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையே காலியில் நடைபெறும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்...

இந்திய அரசாங்கத்தினால் யாழ்.பொது நூலகத்திற்கு 16,000 நூல்கள் அன்பளிப்பு

book-donate-lib

இந்திய மக்களினால் யாழ்.பொது நூலகத்திற்கென அன்பளிப்பு செய்யப்பட்ட சுமார் 16 ஆயிரம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.குறித்த அன்பளிப்பை பொது நூலகத்தில் வைத்து...

அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய- பொறியியல் பீடங்களுக்கான கட்டடம் திறந்துவைப்பு

kili11

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்;ஸ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான இந்திய...

அமைச்சர் அனந்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார்

ananthy-miss

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 129 நாட்களை கடந்துள்ளநிலையில் அமைச்சு...

சி.வி.விக்னேஸ்வரன் பாரபட்சமாக நடப்பதாக பா.டெனீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்

denishvaran

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு, ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், மகளிர் விவகாரம், சமூகசேவைகள்,...

வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சித்த மருத்துவ ஏடுகள் வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

im 1

மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சித்தமருத்துவ ஏடுகள் வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில்...

வவுனியாவில் மாணவர் உட்பட ஐவரை காணவில்லை என முறைப்பாடு: மூவர் மீட்பு!

missing

வவுனியா, ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (29.06) மூன்று முறைப்பாடுகள் பதியப் பட்டுள்ளன. இதில் பிரபல பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மூன்று...

டிரம்ப் புட்டின் அடுத்தவாரம் சந்திப்பு

FILE PHOTO: A combination of file photos showing Russian President Vladimir Putin at the Novo-Ogaryovo state residence outside Moscow, Russia, January 15, 2016 and U.S. President Donald Trump posing for a photo in New York City, U.S., May 17, 2016. REUTERS/Ivan Sekretarev/Pool/Lucas Jackson/File Photos

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அடுத்த வாரம் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள உச்சி மாநாட்டில் சந்திக்கவுள்ளனர் இருநாடுகளின்...

தென்சீனா கடற்பகுதி தீவுகளில் சீனாவின் ஏவுகணை தளங்கள்

Construction is shown on Mischief Reef, in the Spratly Islands, the disputed South China Sea in this June 19, 2017 satellite image released by CSIS Asia Maritime Transparency Initiative at the Center for Strategic and International Studies (CSIS) to Reuters on June 29, 2017.  MANDATORY CREDIT CSIS/AMTI DigitalGlobe/Handout via REUTERS

சர்ச்சைக்குரிய தென்சீனா கடற்பகுதி தீவுகளில் சீனா தனது ஏவுகணை தளங்களை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்காவை சேர்ந்த அமைப்பொன்று தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது....

கரணவாய் அண்ணாசிலையடி உதவும் நண்பர்கள் அமைப்பு சமூகப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்

download

வடமராட்சி கரணவாய் அண்ணாசிலையடி கிராமத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட அண்ணாசிலையடி உதவும் நண்பர்கள் அமைப்பு இக் கிராமத்தில் சமூகப்பணிகளை முன்னெடுத்து...

‘சங்கமித்ரா’ படத்தில் இளவரசியாக நடிக்க ஹன்சிகா தேர்வு?

hansika

சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில், ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்க இருக்கின்றனர். இந்த...

மத்திய வங்கியின் யாழ். பணியக செயற்பாடுகள் கிளிநொச்சிக்கு மாற்றம்

vlcsnap-2015-05-07-19h08m11s21

கடந்த ஜூன் 15ஆம் நாள் தொடக்கம், யாழ்ப்பாணத்தில் இருந்த, மத்திய வங்கியின் பிராந்திய உதவிப் பணியகத்தின் செயற்பாடுகள் அனைத்தும், கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகரில்...

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

DISCUSSION-ON-POSTAL-TRADE-UNION-ACTION

கடந்த 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரவு முதல் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை...

பெற்றோலிய ஊழியர்களும் வேலை நிறுதத்திற்கு முஸ்தீபு

srilanka-petrolium

பெற்றோலிய தொழிற்சங்கத்தினரும் சைற்றத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். சைற்றம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தாமதிக்குமாக...

மௌசூல் நகரில் மரணத்தையும் அழிவையும் விட்டுச்சென்றுள்ள ஐ.எஸ்

சி. என் என் – தமிழில் சமகளம்  மௌசூலின் பழைய நகரத்திற்குள் நுழையும்போது வெறும் அசுத்தமான வாடை மாத்திரமே எஞ்சியிருப்தை உணரமுடிகின்றது. அங்கு வெயில் 43 பாகையாக...

இலங்கை எல்லை கடல் பகுதியில் மீன்பிடிப்போருக்கு வருகின்றது தடை

DSC01499

இலங்கை கடல் எல்லையில் வேறு நாட்டவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தடை தொடர்பிலும் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்கள் தொடர்பான சட்ட மூலம் ஒன்று எதிர்வரும்...

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்கு மேன்முறையீடுசெய்ய ஜனா நடவடிக்கை

01

மொனராகலை உயர் நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபை...

ஈராக்கிய அல்நூரி மசூதியை ஈராக்கிய படையினர்கைப்பற்றியுள்ளனர்-

A still image taken from a video shows the destroyed Grand al Nuri Mosque site, said to be shot Mosul, Iraq, June 29, 2017. BROTHERSIRQ/via REUTERS

எட்டு மாத காலம் நீடித்த மிகவும் மெதுவான நகரப்போரிற்கு பின்னர் மௌசூலின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – ஐஸ் தலைவர் கலிபாவை பிரகடனம் -கிரான்ட் அல் நூரி மசூதியை...

காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது- நடிகர் விஷால்

201706291729061944_Ask-water-from-the-cauvery-Tamils-have-rights-Actor-Vishal_SECVPF

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால் ,தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும் அனைவரும் இந்தியர்கள், வெவ்வேறு...

வைத்தியர்கள் தொடர் வேலை நிறுத்தத்திற்கு திட்டம்

BN-SG558_Rudene_J_20170227103838

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கும் தினம் விரைவில்...

அமெரிக்கா வரும் விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு

_96730029__96730561_040287348

அமெரிக்கா தனது நாட்டிற்குள் நுழையும் விமானங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கடுமையான புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. ஆனால் விமானத்திற்குள், பயணிகள்...

மக்களின் ஆதரவு இருந்தால் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றுக் காட்டவேண்டும் -சுமந்திரன்

sumanthiran

மக்களின் அமோக ஆதரவு இருக்கிறதென்று முதலமைச்சர் நம்புவாராக இருந்தால் மாகாண சபையைக் கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றுக் காட்டவேண்டும் என்றும்...

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா

19511327_471047753247097_7891942687607943686_n

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா இன்று வியாழக்கிழமை ஹட்டன் டி.கே டபிள்யூ கலாசார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர்...

நாங்­கள் மக்­கள் முன்­னால் பிள­வு­பட்டு நிற்க முடி­யாது-மாவை

download (2)

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அமைச்­சர்­கள் நிய­ம­னம் மேற்­கொண்­டமை தொடர்­பில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் நிலைப்­பாடு என்ன என்று கேட்­ட­போதே நாங்­கள் மக்­கள்...

வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிப் பதிவு ன்றிலிருந்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

download (1)

யாழ். மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கின் மிக முக்கிய சட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவரது...

ஊடகவியலாளர்களுக்கு வயிற்றை காட்டிய மாலிங்க

kiri 700

காலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க அந்த மைதானத்திற்கு சென்றிருந்த புகைப்பட ஊடகவியலாளர்களை நோக்கி தனது...

வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

98590

வட மாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் க.சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று காலை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். அந்த வகையில்...

தண்டப் பணத்தை செலுத்த முடியாத சாரதிகளுக்கு விசேட சந்தர்ப்பம்

a90c08eb4b03875c88f5de0fec395ab5_XL

தபால் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வீதி போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக வாகன சாரதிகள் தபாலகங்களில் தண்டப்பணத்தை செலுத்த...

மூத்த தலைவர் சம்பந்தரின் உறுதிமொழிக்கும் மதிப்பளித்து இரு அமைச்சர்களும் ஊழல் விசாரணைகளில் கலந்து கொள்ளவேண்டும்!

denis

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் மூத்த தலைவர் சம்பந்தரின் உறுதிமொழிக்கும் மதிப்பளித்து அமைச்சர்கள் சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரன் ஊழல் விசாரணைகளில் கலந்து...

வடமாகாண சபையின் எதிர்காலம்…?

ருத்திரன்- தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் தமிழ் அரசியல் தலைமைகளின் மீதான வெறுப்பையும் ஏற்படுத்திய வடமாகாண சபை விவகாரம் முடிவுக்கு வந்து 97 ஆவது அமர்வு...

கண்டனம் தெரிவிக்க மகிந்தவுக்கு அருகதையில்லை : என்கிறார் ராஜித

rajitha

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டிக்கும் அருகதை மகிந்தவுக்கு கிடையாது என அமைச்சர்...

ரணில் – மைத்திரி அரசாங்கம் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகின்றது : என்கிறார் மகிந்த

mahinda6-626x380

ரணில் – மைத்திரி அரசாங்கம் அதிகாரங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தனது ஆட்சியில் மக்கள் பிரச்சினைகளை...

பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

University-Grants-Commission-Sri-Lanka-logo_0_0

பல்கலைக்கழகங்களில் இம்முறை அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளைய தினத்திற்குள் பதிவு நடவடிக்கைகள் முடிவடையவிருந்த...

கொழும்பில் பிரதான வீதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை : ஆர்ப்பாட்டங்களுக்கென பொது இடங்கள்

rajitha-senaratne_51

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கென இடங்களை ஒதுக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருகின்றது. இதன்படி ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடைவிதிக்கக் கூடிய வீதிகள்...

வீரர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை

Dayasiri-Jayasekara

விளையாட்டு வீரர்களுடன் தமக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எவையும் இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். தான் எவரையும் இலக்கு வைத்து...

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்

1218260962strike

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் நேற்று பிற்பகல் நடைபெற்ற...

ஹட்டனுக்கு ஜனாதிபதி இன்று விஜயம்

Maithripala-Post-Election-

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா, இன்று (29) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார். பிரதான வைபவம்,...

புகையிரத பாதைகளில் பாதுகாப்பின்றி பயணித்த 29 பேர் கைது

201608061141244511_32-tamils-arrested-in-AP_SECVPF

புகையிரத குறுக்கு பாதைகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிரத கடவைகள் மூடப்பட்டிருக்கும் போதும் குறித்த நபர்கள் பாதைக்கு...

பொதுமக்களின் உயிரிழப்பு குறித்து கவலைப்படவேண்டாம்-இராணுவத்தினரிற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அறிவுரை

3500

பொதுமக்களிற்கு உயிரிழப்பு ஏற்படும் என்பது குறித்து கவலைப்படவேண்டாம் என மராவி நகரில் இஸ்லாமிய தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிலிப்பைன்ஸ்...

வத்திக்கான் பொருளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

FILE PHOTO Australian Cardinal George Pell leaves at the end of a meeting with the victims of sex abuse, at the Quirinale hotel in Rome, Italy, March 3, 2016. REUTERS/Alessandro Bianchi/File Photo

வத்திக்கானின் பொருளாளரும் அவுஸ்திரேலியாவின் சிரேஸ்ட மதகுருவுமான கர்தினால் ஜோர்ஜ் பெல் மீது அவுஸ்திரேலிய காவல்துறையினர் பாலியல் ரீதியிலான தாக்குதலில் ஈடுபட்டதாக...

வடகிழக்கு இளைஞர் யுவதிகளின் தொழில் இல்லா பிரச்சினையை தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து உதவும்

DSC01360

கடந்த 35வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு இளைஞர்களின் தொழில் இல்லா பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும்...

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான உத்தரவை வடகொரியா பிறப்பித்துள்ளது.

South Korean ousted leader Park Geun-hye arrives at a court in Seoul, South Korea, May 23, 2017.  REUTERS/Kim Hong-Ji

வடகொரிய ஜனாதிபதியை படுகொலைசெய்வதற்கான சதித்திட்டத்தை தீட்டியதற்காக தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கீன் ஹையையும் அவரது புலானய்வு தளபதியையும் படுகொலை...