Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

dcp64979797946

முல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தண்ணீரூற்று, ஊற்றங்கரையைச் சேர்ந்த து....

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் யாழில் போராட்டங்கள்

missing-relatives-1

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, வடக்கிலும், கிழக்கிலும் இன்று பல்வேறு இடங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு...

வடமராச்சியில் புகுந்த யானையை தேடும் பணியில் ஹெலியும்

646136358elephant

மருதங்கேணிப் பகுதிக்குள் திடீரென நுழைந்த யானை நேற்று இரவு இயக்கச்சியை அண்மித்த கோயில் வயல், சங்கத்தார் வயல் ஆகிய இடங்களில் நின்றுள்ளதாக அப்பகுதி மக்கள்...

எதிர்வரும் 15ஆம் திகதி யாழ். சர்வதேச திரைப்பட விழா

jaffna film festival

மூன்றாவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 25 நாடுகளைச் சேர்ந்த 100 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் குறுந்திரைப்படங்களும்...

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

DSC_0226

வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம், மரக்குற்றிகளை கைது செய்துள்ளதாகவும், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் வவுனியா போதை பொருள்...

சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

DSC09407

சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டுவருகின்றன.

வவுனியா ஏ9 வீதியில் வாகன வாகன விபத்து: ஒருவர் பலி – நால்வர் காயம்

l2

வவுனியா, ஏ9 வீதி களுகன்னாமடுவில் இடம்பெற்ற வாகன வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர் இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்து பற்றி...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

IMG_2346

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை...

போர்க்குற்ற வழக்கினால் ஜெனரல் ஜெயசூரிய தப்பியோடவில்லை

df

ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று...

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இப்போது தூதுவர் இல்லை

sri-lanka-embassy-brazilia-300x199

இலங்கை  தூதுவராக இருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்துள்ள, போர்க்குற்ற வழக்குத் தொடர்பாக கருத்து வெளியிட, பிரேசிலில் உள்ள...

இராணுவ உயரதிகாரிகள் சென்ற வாகனம் தீப்பற்றி எரிந்து நாசம்

ghcik

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ...

பிரச்சினையை பிரித்தானியா தீர்க்க வேண்டும்

image_8d4ea63e15

இலங்கைப் பிரச்சினையை, பிரித்தானிய அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டுமென, பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்...

அஸ்வரின் இறுதிக் கிரியைகள் இன்று

1615554790az222

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வரின் இறுதிக் கிரியைகள் இன்று தெஹிவளையில் இடம்பெறவுள்ளன. 80 வயதான அஸ்வர், சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில்...

சிறையில் ஜீவ சமாதியடைய முருகன் – நளினி உண்ணாவிரதம்

443699927murugan_nalini

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் சிறையிலேயே ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டார். இதற்கு...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Protest

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படும் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முற்றுகைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக...

பரீட்சையில் ஆள்மாராட்டம்: ஒருவர் கைது

arrest_07

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உகன பரீட்சை மத்திய நிலையத்தில் வைத்து, நேற்று...

நெஞ்சே எழு  7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) உன்னால் முடியும் என்ற வார்த்தைகள் புறத்தில் இருந்து புறப்படுவதால்த்தான் அகத்திற்குள் அது கருத்தரிக்கின்றது. மனித மனதுக்கு...

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வரவேண்டும் -கிழக்கு முதலமைச்சர்

East_cm-01

மியன்மாரில் சித்திரவதைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிமங்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என...

வடகொரியாவிற்கு எதிரான அனைத்து விதமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம்- டிரம்ப்

trump-korea

வடகொரியாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அனைத்து வித நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும்...

அஸ்வர் காலமானார்

1615554790az222

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மாலை அவர் காமாகியுள்ளார்....

வித்தியா என்ன நிறம் என்றே எனக்கு தெரியாது : நீதிமன்றில் சந்தேக நபர்

timthumb

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் டிரியல் அட் பார் முறையில் நடந்துவரும் நிலையில் எதிரிகள் தரப்புச் சாட்சியப்பதிவுகள் நேற்றைய தினம்...

பிரித்தானியாவில் சாதனை படைத்த பெரியகல்லாறு சிறுவன்

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மாணவன் ஒருவருக்கு பிரித்தானியாவில் மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை அணி தலைவராக லசித் மாலிங்க

LasithMalinga_2584055

இலங்கை அணியின் ஒருநாள் போட்டி தலைவராக வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இந்திய...

சாபக்கேடாக பார்க்கப்படும் ஒலுவில் துறைமுகம் சமூகத்தின் சொத்தாக மாற்றியமைக்கப்படும்

IMG_1439

மர்ஹூம் அஷ்ரஃபினால் கொண்டுவரப்பட்ட ஒலுவில் துறைமுகம் இன்று சாபக்கேடாக பார்ப்பக்கப்படுகிறது. அப்படியான ஒலுவில் துறைமுகத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும்...

’20’ ; கிழக்கு மக்களுக்கே பேரிழப்பு

20th-amendment-300x200

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு  அரசாங்கத்தினால்  நிறைவேற்றப்பட்டால், கிழக்கு மாகாணமே பெரும் இழப்புகளைச் சந்திக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு...

பிரேமதாஸ மைதானத்துக்கு கடும் பாதுகாப்பு

download

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகள் மற்றும் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது,...

சனத் விலகினார்

sanath-jayasuriya

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளரான சனத் ஜெயசூரியவும் ஏனைய தேர்வாளர்களும், தங்களது பதவிகளிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தைச்...

கப்புகெதர நீக்கப்பட்டமைக்கான உண்மையான காரணம் என்ன?

kapu

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஓரு நாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்றால் முதலில் பந்து வீசவேண்டும் என்ற இலங்கை அணியின் ஓட்டுமொத்த உணர்வுகளை மதிக்காமல்...

காணாமல் போனவர்கள் குறித்து உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறு கோரிக்கை

sampanthan-e1354460177963-626x380

ஆயுதக் கலவரங்கள் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் காணாமல் போனவர்கள் சம்பந்தமான பிரச்சினை இதுவரை திருப்திகரமான வகையில் கவனம் செலுத்தப்படாத நிலையே...

மட்டக்களப்பில் நல்லிணக்க பாதயாத்திரை

DSC09215

மதங்களின் ஊடாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் மாபெரும் சர்வமத பாதயாத்திரை இன்று செவ்வாய்க்கிழமை (29-08)காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

காபுலில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள வங்கியில் தற்கொலை குண்டு தாக்குதல்

Afghan security forces keep watch at the site of attack in Kabul, Afghanistan August 29, 2017. REUTERS/Omar Sobhani

ஆப்கான் தலைநகரில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள வங்கியொன்றினுள் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஐவர்...

இலங்கை அணியின் தேர்வுக் குழு பதவி விலகியது

sanath-jayasuriya

இலங்கை அணியின் தேர்வுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளடங்களாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று பதவி விலகியுள்ளனர். இதன்படி பதவி விலகல் கடிதத்தை அவர்கள்...

முதலாம் தரத்திற்கு மாணவரை அனுமதிக்க இலஞ்சம் பெற்ற அதிபருக்கு சிறை தண்டனை

107a5db63c6310e1ddeab047fbb7ce902e9051b0

பாடசாலையில் முதலாம் தரத்திற்கு பிள்ளையொன்றை அனுமதிப்பதற்காக 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில்...

உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள், இன்று நண்பகல்உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன

21106361_1093154490819460_2890247661938056706_n

பண்ணை, மண்டதீவு கடற் பகுதியில் நேற்று நடந்த படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரழிந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று...

கபுகெதரவும் நீக்கம் : புதிய தலைவர் இன்னும் இல்லை

_96387874_gettyimages-664067168

இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து சாமர கபுகெதர நீக்கப்பட்டுள்ளதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவுடனான 4ஆவது ஒருநாள்...

விஜயகலா மேடம் வந்து என்னைக் காப்பாற்றினார் -சுவிஸ்குமார் பரபரப்பு சாட்சியம்

625.500.560.350.160.300.053.800.900.160.90

வித்தியா படுகொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான சுவிஸ்குமார் தீா்ப்பாயத்திடம் சற்று முன் சாட்சியம் அளித்தார் வித்தியா படுகொலை வழக்கின் எதிரி தரப்பு சாட்சியங்கள்...

கொழும்பில் பிளாட் வாங்க கூடுதல் சீதனம் கேட்டதாலேயே முன்­பள்ளி ஆசிரியை தற்கொலை செய்தார்

dcp578979797646-710x400

‘கொழும்­பில் பிளாட் வாங்­கு­ வ­தற்­குப் பணம் தேவை­யா க­வுள்­ளது. சீத­னத் தொகையை 25 லட்­சம் ரூபா­வாக அதி­க­ரித்­துத் தாருங்­கள்’’ என்று மண­ ம­க­னின் தாயார் மண­ம­க­ளி டம்...

மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்

10972-1-3285fbdb705f8ef98162c68b832e93ec

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில், படகு கவிழ்ந்து 7 பேர் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களில் 6 பேர்...

கலகம் அடக்கும் பொலிஸ் பாதுகாப்புடன் அடுத்த போட்டிகள்

B49F828B-0A1E-4281-A1DE-DFACE019AD26_L_styvpf

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டிகள் கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் அந்த போட்டிகளின் போது மைதானத்தின் பாதுகாப்பை...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான சட்டமூலத்தில் வியாழக்கிழமை கையொப்பம்

karu1

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது சம்பந்தமான சட்டமூலத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 31ம் திகதி கையொப்பமிடுவதற்கு எதிர்பார்ப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய...

பொது மக்களின் பாவனைக்காக குடிநீரை வழங்கும் திட்டம்

z4

கலகெதர, கதன்ஹேன, வலதென்ன, நாமல்தென்ன, அலவத்தேகம – சூரியகுமுர, வரகாகொட மற்றும் அமருப்ப ஆகிய கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம்...

தென் மாகாண சபையில் 20 வது திருத்த சட்டமூலம் தோல்வி

lkgc

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான 20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையிலும் தோல்வியடைந்துள்ளது. குறித்த...

20வது சீர்திருத்த வரைவு அரசியலமைப்புக்கு எதிரானதா?;6ம் திகதி விசாரிக்கப்படும்

law-court

அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தம் தொடர்பான நகல் வரைவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு உயர்...

புலூடூத் மூலம் நடந்த பரீட்சை மோசடி : இப்படித்தான் நடந்தது

image_f7616e6f6b

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி நடந்த மோசடி சம்பவமொன்று விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இரசாயனவியல் பாட வினாப் பத்திரம் வெளியான...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்

482173255Gun

மாளிகாவத்தை ரூபி சினிமா தியேட்டருக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்....

நவீன தொழிநுட்பத்தீனூடான பரீட்சை மோசடிகளை தடுக்க நடவடிக்கை

thumb_large_examination_department

நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரீட்சை மோசடிகளை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவதற்காக...

காலநிலையில் திடீர் மாற்றம் : கடும் மழை பெய்யும்

bad_weathe

இரத்தினபுரி , கேகாலை , களுத்துறை , காலி மற்றும் மாத்தறை போன்ற மாவட்டங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு 100 மில்லி மீட்டருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என...

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு

breaking-news-

கொழும்பு மாளிகாவத்த பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவமொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளிலில் வந்த இருவர் வீதியில் சென்றுகொண்டிருந்த...

யாழில் மாணவர்கள் கடலில் மூழ்கியமைக்கான காரணம்

drowning

ழ். கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் 6 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கு அவர்கள் மதுபோதையில் இருந்தமையை காரணம் என்று...

அரசாங்கத்திலுள்ள பலர் என்னுடன் இணைவர் : மகிந்த உறுதி

blogger-image--934052410

அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள் பலர் விரைவில் தன்னுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட...