Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

இலங்கை அணியிலிருந்து டிக்வெல நீக்கம்

Niroshan-Dickwella

இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கோண ரி20 தொடரிற்கான இலங்கை அணியிலிருந்து விக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோசன் டிக்வெல நீக்கப்பட்டுள்ளார் இலங்கை...

புளோரிடா பாடசாலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை போன்ற துப்பாக்கிகளை விற்கப்போவதில்லை- அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

floridfa

அமெரிக்காவை உலுக்கிய புளோரிடா பாடசாலை துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை போன்ற துப்பாக்கிகளை இனிமேல் விற்பனை செய்யப்போவதில்லை என...

சிரியா இரசாயன ஆயுதங்களை தயாரிப்பதற்கு வடகொரியா உதவுகின்றது- ஐநா குழு குற்றச்சாட்டு

syriya che 3

சிரியா இரசாயன ஆயுதங்களை தயாரிப்பதற்கான உதவிகளை வடகொரியா வழங்கிவருகின்றது என ஐநா குற்றம்சாட்டியுள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை வடகொரியா...

பத்திரிகையாளர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் இராஜினாமா

slovakia jour

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்லோவாக்கியாவின் கலாச்சார அமைச்சர் பதவி விலகியுள்ளார் அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய...

இந்திய அரசின் உதவித்திட்டத்தில் பெருந்தோட்டத்துறையில் 10,000 வீடுகள் : அமைச்சரவை அங்கீகாரம்

f5dc59d262fc73ab0d5b7d497d38ff50_XL

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக 4ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதில் 1136 வீடுகள்...

மகிந்தவால் சர்வதேசத்திடம் நாங்கள் சிக்கியுள்ளோம்! அரசாங்கம்

DSC_9515-copy

கலப்பு நீதிமன்ற முறைக்கு மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கமே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இந்த அரசாங்கம் அதற்கு இணங்கவில்லையெனவும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன...

கொத்தணிக்குண்டுகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டுக்கு இலங்கை உடன்பாடு

cde3fcf2ce13780170aeeef9c4234823_XL

ஆயுத மோதல் நிலவிய காலப்பகுதியில் இலங்கையினால் கொத்தணி (cluster) குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இருப்பினும் இலங்கை...

ஸ்ரீலங்காவை சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றினூடாக விசாரிக்க வேண்டும் : அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

icet-logo

சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலைகளைத் தடுக்க சிறிலங்காவில் தமிழ்ப் பிரதேசங்களில் நிரந்தர பணிமனைகளை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும் என்றும் ஸ்ரீலங்காவை...

அமைச்சரவை தீர்மானங்கள்

d89088796aa65d7ae87de40a4755f86f_XL

2018.02.27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் 01. ஆராய்ச்சி ஆணைக்குழுவின் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு...

வித்தியா படுகொலை வழக்கு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

Vithya.

வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள், சட்டமா...

வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது செய்யப்பட்டு பின் விடுதலை

ravikaran2

வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று முற்பகல் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.முல்லைத்தீவு, வட்டுவாகலில் கோத்தாபய கடற்படை முகாமுக்கு காணி...

நாங்கள் என்ன தவறு செய்தோம் எங்களை காப்பாற்ற முன்வரமாட்டீர்களா,கதறும் சிரியா சிறுவர்கள்

syria233-1519736823

சிரியாவில் அரசு, கிளச்சியாளர்கள், தீவிரவாதிகள் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் சிறுவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். எங்கள் மீது நடத்தப்படும்...

நாவற்­கு­ழிப் பகு­தி­யில் கஞ்­சா­வு­டன் பெண் கைது

arested1-300x197

சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து மேற்­கொண்ட சோத­னை­யின்­போதே யாழ்ப்­பா­ணம் நாவற்­கு­ழிப் பகு­தி­யில் கஞ்சாயுடன் பெண் ஒரு­வர்...

மழை தொடரும்

imageproxy

நாட்டின் வான்பரப்பில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி தொடருமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்

201608310512310912_Kanchi-Shankaracharya-Jayendra-Saraswathi-hospitalised-in_SECVPF

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு...

அரச நிறுவனங்களுக்கு 3000 மொழி உதவியாளர்கள்

93ea1bea4753f60b473e09439bf61a69_XL

இந்த நியமனங்களுக்கான அமைச்சரவை அங்கீகாரம் விரைவிர் கிடைக்கவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப்...

முல்லைத்தீவில் மீன் சாப்பிட்ட பெண் பரிதாபமாக பலி

fish

முல்லைத்தீவில் மீன் ஒன்றை சமைத்து உட்கொண்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.தங்கபுரம் – அளம்பில் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் கௌசல்யா (வயது 38) என்ற பெண்ணே...

பொன்சேகா – ஜனாதிபதி சந்திப்பு

nethnews

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின்...

அனந்தி சசிதரன் மீது சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு

Ananthi-Sasitharan

ஆளுநர் செயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நிதியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின்...

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் -ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை

1

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின்...

வடகிழக்கு மாகாணங்களில் சிரிய படுகொலையினை கண்டித்து கண்டனப் போராட்டம்

unnamed-2-10

சிரிய படுகொலையினை கண்டித்து வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. “இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில்...

வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை அமைப்பதானது இனநல்லிணக்கத்தை குழப்பும் செயலாகும்:  ப.சத்தியலிங்கம் 

poththuvil-vikarai-2015-06-21-03

நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர். எனினும் குறிப்பிட்டவொரு மதத்தை முதன்மைபடுத்தும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாதென வடக்கு மாகாணசபை உறுப்பினர்...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சீருடையில் மாற்றம்: பெற்றோர் விசனம்

resulttsa-680x365

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சீருடையில் மாற்றம் கொண்ட வர எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடயம்...

மூன்று தினங்களில் வவுனியாவை சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சியில் மக்கள்

dead_body_0

வவுனியாவை சார்ந்த நால்வர் உட்பட ஐந்து பேர் கடந்த மூன்று தினங்களில் தற்கொலை செய்துள்ளமை வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காதல் விவகாரத்தினால் வவுனியா...

ஓய்வு பெறுகின்றார் மோர்னே மோர்கல்

prv_1519653996

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறப்போவதாக...

சிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல் குறித்து சர்வதேச அமைப்பு விசாரணை

syriya che 2

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள கூட்டா நகரின் மீது இரசாயன தாக்குதல் இடம்பெற்றதா என்பது குறித்து உலகின் பிரதான இரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பு...

சிரியாவில் மோதல்கள் தொடர்கின்றன

syriya ghouta

சிரியாவில் யுத்த நிறுத்தமொன்றை நாளாந்தம் ஐந்து மணித்தியாலங்கள் கடைப்பிடிக்குமாறு ரஸ்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள போதிலும் அவர் அறிவித்த அந்த காலப்பகுதியிலும்...

ஈரானிற்கு எதிராக ஓரு தலைப்பட்சமான நடவடிக்கை எடுக்கப்படலாம்- அமெரிக்கா எச்சரிக்கை

nikki2

ஈரானிற்கு எதிராக ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. யேமனின்ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்களிற்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவதை...

உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் காலம் மார்ச் 20க்கு ஒத்தி வைக்கப்பட்டது

Ministry-of-Local-Government-and-Provincial-Councils-768x290

உள்ளூராட்சி சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்தை மார்ச் 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் ஏற்பட்டுள்ள...

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகத் தேர்வு

sripada-college-of-education

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக கல்வியில் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென...

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அதிகரித்துக் காணப்படும் குரங்குகள் அட்டகாசம்

monkey43-30-1493549879

. தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகர்ப்புறத்துக்குள் ஊடுருவிய நிலையில் அவை மாவட்டச் செயலகத்தின் கட்டட உட்பகுதிகளுக்குள் மறைந்து...

வட. மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலை கிளிநொச்சியில்!

6723735385_a634e190d9_m

வடக்கு மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலையை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கும் நோக்கில் நிதி வழங்குனர்களுடன்...

வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்கு மக்களின் காணிகளைத் தரமுடியாது! முல்லை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்

Mullai_CI

வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்கு மக்களின் காணிகளைத் தரமுடியாது. அவ்வாறு கோருவது அநீதி என மாவட்ட அபிவிருத்தி இணைக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்...

விமான பயணிகளுக்கான வேண்டுகோள்!

e7433d32211ce3342a570a9acd9553d2_XL

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நிலவும் விமானங்களின் பயண தாமதம் குறித்தும் நெருக்கடி நிலை தொடர்பிலும் ஸ்ரீ லங்கன் விமான நிலையம் கவலை தெரிவித்துள்ளது....

உலக வரலாற்றில் இல்லாத மோசமான தாக்குதல் ,பற்றி எரியும் சிரியா….. பலியாகும் பச்சிளம் குழந்தைகள்

03-syria-01

சிரியாவில் கிளா்ச்சி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா ராணுவத்தின் ஆதரவுடன் அரசு படை கொடூர தாக்குதல்களை...

யாழ்ப்பாணத்தில் அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை உருவாக்க நேற்று கையெழுத்து போராட்டம்

jaffna-sign-campaign-1

இலங்கை விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையிட்டு அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துலக பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்...

புதிய கற்­பக விற்­பனை நிலை­யம் கதிர்­கா­மத்­தில் திறந்து வைப்பு

12

பனை அபி­வி­ருத்­திச் சபை­யின் சந்­தைப்­ப­டுத்­தல் விரி­வாக்­கத்­தின் பொருட்­டும், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­களை திருப்­திப்­படுத்­த­வும்புதிய கற்­பக விற்­பனை...

யாழ்ப்­பா­ணத்து பனம் வெல்லத்துக்கு தென்­ப­கு­தி­யி­ல் பெரும் மவுசு

Capture-245

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் பனை­ ம­ரங்­க­ளில் பருவ கால கள் உற்­பத்தி ஆரம்­பிக்­கப்­பட்டுள்­ளது. மாவட்­டத்­தில் உள்ள பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச்...

நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

imageproxy

வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது.கிழக்கு, ஊவா, மத்திய...

கிளிநொச்சியில் தமிழர்களின் போராட்ட களத்தில் ” ஜப்பான் புத்த துறவிகள்

12

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ளது.கிளிநொச்சி...

மசாஜ் நிலையத்தில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் ASP கைது!

21c8946aec7b15a55fdf566159aefa640b62d8df

மசாஜ் நிலையமொன்றில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை -கஜேந்திரகுமார் சாடல்

Kajenthirakumar

இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்பதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக...

புளொட் முன்னாள் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்திடமிருந்து காணாமற்போனவையாம்

plote-weapons-191217-seithy (1)

யாழ்ப்பாணத்தில் முன்னாள் புளொட் உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்தினருக்கு 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தன. எனினும் அவை...

அம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல், கடைகள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல்

ampara-clash-270218-seithy (1)

அம்பாறை நகரில் இன்று அதிகாலை முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின. முஸ்லிம் ஒருவரின் உணவகத்துக்கு உணவருந்தச்...

இரண்டாவது முறையாக யாழிற்கு வந்த கரிக்கோச்சி

train-kare-kochchi

யாழ்பாணத்திற்கு இரண்டாவது முறையாக நேற்று நிலக்கரி ரயில், வந்துள்ளதுகாலை 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து. யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு...

என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது-அனந்தி ஆவேசம்

Ananthi-Sasitharan

சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது,...

மகிந்த இந்தியா பயணம்

93e967d1f369a21869f8b751aca98fafcd09667e

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த குழுவொன்று இந்தியாவுக்கு சென்றுள்ளது. இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான...

காட்டுப் பகுதியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : அழைத்துச் செல்லும் காட்சி சீ.சீ.ரி.வியில் பதிவு

d1875c8ca0ed5b63a692afcfe9b5f5d48915e82a

சிலாபம் இரணவில பிரதேசத்தில் கட்டு பகுதியிலிருந்து 10 வயது சிறுவனொருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி முதல் இந்த சிறுவன் காணமல் போயிருந்த நிலையிலேயே...

167 உள்ளூராட்சி சபைகளின் ”ரிமோர்ட் கன்ரோல்” எங்களிடமே இருக்கின்றது : என்கிறது மைத்திரி தரப்பு

z_p02-Best

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும் 167 உள்ளூராட்சி சபைகளில் தீர்மானிக்கும் சக்தியாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே இருப்பதாகவும் இதன்படி...

கடும் மழை பெய்யும்! : இடி மின்னல் குறித்து அவதானமாக இருக்கவும்

1

வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு,ஊவா,...