Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை நடைபெறும்

448b68572e2741a28b3711c77150921e_XL

இலங்கை திரைப்படத்துறையின் தந்தை எனப் போற்றப்படும் சிரேஷ்ட திரைப்படக் கலைஞர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் புதன்கிழமை கொழும்பு...

எங்களுடன் பேசாது தேசிய அரசாங்கம் ஒப்பந்தம் செய்யக் கூடாது : சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தல்

ed8ad9ae

சிறுபான்மை கட்சிகளுடன் பேசாது தேசிய அரசாங்கம் தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளக் கூடாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் கூட்டாக...

சிவனொளிபாத யாத்திரை காலம் நிறைவடைந்தது

SRI PADA RATHNAPURA PERAHERA (10)

2017 -2018 சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் இன்று அதிகாலையுடன் முடிவடைந்துள்ளது. இதன்படி சிவனொளிபாத மலையில் வைக்கப்பட்டிருந்த புனித சின்னங்கள் இன்று காலை...

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும்?

cabinet-600x330

நாளை 1ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்பு நடக்கலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச தொழிலாளர் தினத்தன்று புதிய...

ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்கவும் முயற்சி

3a3f862e607b6bd81ef92e55ed2bb38c02475aee

பெற்றோல் விலை 150 ரூபாவை விட அதிகரிக்குமாக இருந்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டி ஏற்படுமென முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம்...

பஸ் கட்டணத்தை அதிகரிக்க திட்டம்! : டொலரின் பெறுமதி அதிகரிப்பின் தாக்கம்

bus_fair

டொலரின் பெறுமதி அதிகரிப்பால் ரூபாவின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையில் பஸ் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்...

ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை!

நேர்காணல்- கே.வசந்தரூபன் ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க...

வவுனியாவில் தமிழ் கட்சிகளாக ஆட்சியமைக்க சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசியும் அவர் ஒத்துபோக மறுத்துவிட்டார்: ப.சத்தியலிங்கம்

tna

வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக சேர்ந்து ஆட்சியமைக்க பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் பல தடவை பேசினோம். அவர் ஒத்துப்...

வவுனியாவில் யுவதி மீது துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சிறுவன் கையும் மெய்யுமாக மாட்டினார்

raped

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாலை 6.30 மணியளவில் 20வயதுடைய யுவதி ஒருவர் தனது பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது...

வவுனியாவில் விவசாய காணியில் இருந்து வெடிபொருள் மீட்பு

IMG_8214

வவுனியா, ஓயார் சின்னக்குளம் நான்காம் ஒழுங்ககையில் விவசாயி ஒருவரின் காணியிலிருந்து வெடிபொருள் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விவசாயி தனது காணியில்...

சம்பந்தனின் தோல்வி

யதீந்திரா கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம்...

ஹோட்டல்களில் உணவின் விலைகளை அதிகரிக்க திட்டம்!

food1

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்....

கேஸ் விலை அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க முயற்சி!

Bekery-Product-720x400

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள்...

திருமலை வந்த அமெரிக்க மருத்துவக் குழுவுக்கு செயற்பட அனுமதி மறுப்பு

us ship

திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பெரிய மிதக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், இலங்கையில் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதி...

இலங்கை அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா

yasmin

உண்மை மற்­றும் நீதிக்­கான செயற்­றிட்­டத்­தின் தலை­ வ­ரும் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் முன்­னாள் நிபு­ண­ரு­மான யஸ்­மின் சூகா விடம், இலங்­கைக்­குப் பய­ணம் செய்­யு­மாறு...

வெசாக் வலயங்களால் கொழும்பில் வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

vesak-680x360

வெசாக் வலயங்கள் காரணமாக கொழும்பில் வீதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்படி சில வீதிகளில் வாகன போக்குவரத்துக்கள்...

வெசாக் ஏப்ரலில் கொண்டாடப்படுவது தொடர்பாக மகிந்த கவலை

ac7927683e27cfd133962a7fb876f12053dfb352

அரசாங்கம் மேற்கொள்ளும் தேவையில்லாத மாற்றங்களை மக்கள் அனுபவித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வாதுவ பகுதியில் நேற்று மாலை வழிபாட்டு...

ஐ.தே.கவிலிருந்து குழுவொன்று எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாம் : சந்திம கூறுகிறார்

f8c6eef7d33c8348a00bee74c20cf03bac3c32e3

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அதிருப்தி குழுவொன்று தங்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியினர்...

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுபவர் இவர்தானாம்

nethnews

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என கட்சியின் புதிய செயலாளர் அகிலவிராஜ்...

சீனாவில் கத்திக்குத்தில் ஒன்பது மாணவர்கள் கொலை

http_prod.static9.net.au_media201804280722180427_chinakiller

சீனாவின் வடபகுதியில் நபர் ஒருவர்; ஓன்பது மாணவர்களை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் தான் கல்விகற்ற காலத்தில் இடம்பெற்ற...

யானையுடன் லொறி மோதி விபத்து

Photo (1)

மஹியங்கனை – கிராதுருகோட்டை பிரதான வீதி ஹத்தன்னாவ பிரதேசத்தில் 27.04.2018 அன்று இரவு சிறிய ரக லொறி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது....

ஐ.நா.அதிகாரிகள் மட்டக்களப்பு விஜயம்

DSC_0787

ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கனி விக்னராஜா தலைமையிலான குழு, மட்டக்களப்பு மாவட்டச் செயலரை இன்று சந்தித்து...

காரைநகர் கருங்காலி முருகன் தேர் சரிந்து விழுந்தது

ther

காரைநகர் கருங்காலி முருகன் கோவிலில் வருடாந்த தேர் திருவிழா இன்று நடைபெற்றபோது தேர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று...

(ஜுடோ) போட்டியில் கம்பளை பொலிஸ் நிலையத்தின் பெண் உத்தியோகத்தர் பதக்கத்தை வென்றுள்ளார்

DSC00584

தெற்காசிய வலய நாடுகளுக்கான விளையாட்டு போட்டிகள் அண்மையில் நேபாளத்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான பலுத்தூக்கும் (ஜுடோ)போட்டியில் கம்பளை பொலிஸ் நிலையத்தின்...

கஞ்சாவுடன் 7 பேர் கைது

Photo (2) (1)

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருவந்து கஞ்சா பக்கட்கள் 27.04.2018 அன்று வெள்ளிக்கிழமை இரவு அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப...

இளைஞர்களின் விளையாட்டுத்திறமையை ஊக்குவிக்கும் இளைஞர் அமைப்புகளுக்குப் பாராட்டு : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு

photo (1)

தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத்திறமைகளை ஊக்கப்படுத்துவதற்கு இளைஞர் குழுக்கள் முன்வருகின்றமை வரவேற்கதக்கதாகும் என்று தொழிலாளர் தேசிய...

மைத்திரி தலைமையிலான அரசு தோல்வி: 16 சு.க அதிருப்தியாளர்கள்

maithripala-sirisena-with-ranil-wickremasinghe

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்கட்சி ஆசனங்களில் அமரத் தீர்மானித்துள்ள சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற...

புதிய அமைச்சரவையை அமைக்கும் தினத்தை ஜனாதிபதி வெளியிட்டார்

nethnews

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற...

சமையல் எரிவாயு விலை அதிகரித்தது!

nethnews

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 245 ரூபாவினால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர்...

கொரிய தீபகற்பத்தை அணுவாயுதங்கள் அற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கு வடகொரிய தென்கொரிய ஜனாதிபதிகள் உறுதி

4000

கொரிய தீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவது என வடகொரிய தென்கொரிய தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். வடகொரிய தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற...

மிளகாய் பொடி வீசி வத்தளை வங்கியில் கொள்ளை!

28f0b16b14fdf8cccd5a7931349c8419_1501592232-b

வத்தளை பகுதியில் தனியார் வங்கியொன்றில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்றில் வந்த நபரொருவர் மிளகாய் தூளை ஊழியர்கள் மீது விசிறி 750000 ரூபா...

இலங்கையில் இரகசிய முகாம்கள் எதுவும் கிடையாது : ஜனாதிபதி

Sira-031

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை. இரகசிய முகாம்களும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமல் போனவர்கள் எங்கும் தடுத்து...

இணைந்த இரு துருவங்கள்- வட கொரியா தென் கொரியா தலைவர்கள் மாநாடு தொடங்கியது

201804271036284845_1_korea1._L_styvpf

கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னரும் வட கொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் காலமாக நீடித்து வந்தது. குறிப்பாக, வடகொரியா நடத்தி வந்த தொடர் ஆணு ஆயுத...

16 பேரும் தீர்மானத்தை பாராளுமன்ற செயலாளரிம் கையளித்தனர்

nethnews

அரசாங்கத்திலிருந்து விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 எம்.பிக்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை...

அமைச்சரவை மாற்றம் மேலும் தாமதம்!

1aaa4c15e886d1b4259ffae20bca60dde0ad180b

அமைச்சரவை மாற்றம் வெசாக் போயாவின் பின்னரே இடம்பெறவுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இடம்பெறுமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதி நாடு...

யாழ் நீர்வேலியில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு

31277633_10156160300944566_397519284656924091_n

யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை...

கடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள இரக்­கம் கூட அதிகாரிகளுக்கு இல்லை – இர­ணை­தீவு மக்கள்

unnamed-7-1-750x400

கிளி­நொச்சி ‘இரணை தீவு’ மக்­கள் தங்­க­ளைச் சொந்த மண்­ணில்மீள்­கு­டி­ய­மர்த்­து­மாறு கடந்த திங் கட் கி­ழமை காலை 50 பட­கு­க­ளில் வெள்­ளைக் கொடி­க­ளு­டன் இரணைதீவுக்­குச்...

போர் வீராங்கனையாக மீண்டும் தமன்னா

9655_tamannah

கமர்ஷியல் படங்கள் மூலமே ரசிகர்களை கவர்ந்து வந்த தமன்னா, பாகுபலி படத்தில் போர் வீராங்கனையாக நடித்திருந்தார். இப்படத்தின் 2ம் பாகத்தில் அவருக்கு முக்கியத்துவம்...

நயன்தாரா படத்திற்கு அதிக மெனக்கெடும் அனிருத்

8765-

நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட...

“திருமணத்துக்கு பிறகும் சுதந்திரமாக நடிக்கிறேன்” -நடிகை சமந்தா

samantha

சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை, சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து...

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது- மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

201804271050288844_Demand-to-be-released-prematurelyNalinis-petition_SECVPF

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்...

யாழில் அதிக வெப்­பம் காரணமாக குளிர்­மைக்­காக மது அருந்­தி­னாராம் ஆசி­ரி­யர்

download

கோப்­பாய் பொலிஸ் பிரி­வில் வீதிப் போக்­கு­வ­ரத்துக் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸா­ரால், ஆசி­ரி­யர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.மது­போ­தை­யில் வாக­னம்...

எமது விடு­த­லைப் போராட்ட வடி­வங்­கள் அணு­கு­மு­றை­கள் மாற­லாம் .ஆனால் மக்­க­ளின் பங்­க­ளிப்­பு முக்­கி­ய­மா­னது-அருட்­தந்தை இம்­மா­னு­வேல்

a

எமது விடு­த­லைப் போராட்ட வடி­வங்­கள் அணு­கு­மு­றை­கள் மாற­லாம் .ஆனால் மக்­க­ளின் ஊக்­க­மும் பங்­க­ளிப்­பும் மிக­முக்­கி­ய­மா­னது என்று ­ அருட்­தந்தை இம்­மா­னு­வேல் தெரி...

மூழ்கியது நாவலப்பிட்டி நகரம்…

1

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையைத்தொடர்ந்து நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் 26.04.2018 அன்று மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது....

மலையக ரயில் சேவை பாதிப்பு

1

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.குறித்த ரயில் நாவலப்பிட்டி மற்றும்...

ஐ.தே.க தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படாமைக்கு காரணம் இதுதான்

nethnews

ஐக்கிய தேசிய கட்சியின் பதவி மாற்றங்களின் போது தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படாமைக்கு என்ன காரணமென பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமி கருத்து வெளியிட்டுள்ளார்....

யாழில் மது போதையில் வாக­னம் ஓடிய 27 பேரின் சார­தி அனுமதி பத்­தி­ரங்­களை இடை­நி­றுத்தியது நீதிமன்றம்

GTY_supreme_court_cases_jef_131003_33x16_1600-720x450-720x400

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் மது­போ­தை­யில் வாக­னங்­களைச் செலுத்­திய குற்­றச்­சாட்­டில் 27 பேர் வெவ்­வேறு நாள்­க­ளில் கைது...

சபை அமர்வை கூட்ட மீண்டுமொரு வர்த்தமானி

daae3cc289291a682ec6d23fd3609ebcbf269728

பாராளுமன்ற சபை அமர்வை எதிர்வரும் 8ஆம் திகதி கூட்டுவதற்காக வெளியிடப்பட்ட 2ஆவது வர்த்தமானி அறிவித்தலிலும் குறைபாடுகள் காணப்பட்டமையினால் அவற்றை திருத்தி நேற்று இரவு...

மின்னல் குறித்து அவதானமாக இருக்கவும்! இன்று பிற்பகலில் கடும் மின்னலுடன் மழை பெய்யும்

0e605f9a0a6793929b6d96fe4deafc8727c5c0a5

இன்று பிற்பகலின் பின்னர் நாட்டில் பல பிரதேசங்களில் கடும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் மின்னல்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது!- சுமந்திரன்

sumenthiran

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சிக்கல்களாக, ஜனாதிபதி கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன்...