Search
Friday 23 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

சம்பந்தன் பேசும் தேர்தல் ஒற்றுமையும் விக்கினேஸ்வரன் பேசும் கொள்கைசார் ஒற்றுமையும் எது தமிழ் மக்களுக்குத் தேவையானது ?

யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும்...

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை: விவசாய அமைச்சர் க.சிவநேசன்

IMG_1241[1]

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்....

வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு

big_407023_1457461485

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடை ஒன்றிற்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் அறுத்துச் சென்ற...

தமிழீழ அலங்காரத்துடன் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் வீதிஉலா

amman-tamil-elam

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் வெளிவீதி உலா வந்துள்ளார்.மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி...

கிளிநொச்சியில் புலிகளின் புதையலைத் தேடியவர்களுக்குக் கிடைத்தது ஆமை

1-687-765x510

கிளிநொச்சியின் இரு இடங்களில் நேற்று விடுதலைப் புலிகளின் புதையல் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன்...

வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது

arrests-380-seithy

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு 5 போத்தலை தனது உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ்...

மன்­னாரில் முன்­னெ­டுக்கப்படும் அகழ்­வுப் பணி­க­ளில் நேற்­றும் மனித எலும்­பு­கள் கண்­டு­பி­டிப்பு

imageproxy

மன்­னார் சதொச வளா­கத்­தில் முன்­னெ­டுக்கப்படும் அகழ்­வுப் பணி­க­ளில் நேற்­றும் மனித எலும்­பு­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளன. மன்­னார் நீதி­வான் ரி.ஜே.பிர­பா­க­ரன்...

முல்லைத்தீவு காட்டில் கட்டுத் துவக்கு வெடித்து இளைஞன் பலி

i3

முல்­லைத்­தீவுக் காட்­டுக்­குள் தலை சித­றிய நிலை­யில் இறந்து கிடந்த ஒரு­வ­ரின் சட­லத்­தைப் பொலி­ஸார் மீட்­டுள்­ள­னர். கட்­டுத்­து­வக்கு வெடித்­த­தில் தலை சிதறி அவர்...

பொலிஸாருக்கு மல்லாகம் நீதிபதி எச்சரிக்கை

jk

மல்­லா­கத்­தில் இளை­ஞர் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்ற பொலிஸ் நப­ரைத் தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸார் கைது செய்­யாது தவிர்ப்­பது தொடர்­பா­கச் சுட்­டிக்­காட்டி விசா­ர­ணை­யில்...

சமையல் எரிவாயு விலை 138 ரூபாவினால் குறைவடைந்தது

Gas

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலின்டர் 138 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த...

சிறுத்தையை அடித்து கொன்ற சம்பவம் : 10 பேர் 3ஆம் திகதி வரை விளக்க மறியலில்

44d29c16cebf1d226f64b117e70ae4bc3681410b

கிளிநொச்சி பகுதியில் சிறுத்தையொன்றை அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

ஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண்: ஏஜெண்ட்களின் அதிர வைக்கும் பின்னணி

women

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் பகுதியை சேர்ந்த 39 வயது பெண் வீட்டுவேலை என்ற பெயரில் பாலியல் அடிமையாக விற்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். கடந்த...

பாடசாலை கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் வைபம்

DSC09125

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகனின் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக மத்திய மாகாண தமிழ் கல்வி...

போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சராக மீண்டும் டெனீஸ்வரன்

12

வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள்...

ரோஹன விஜேவீர உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : நீதிமன்றத்தில் மனைவி மனு

_78944549_che

ஜே.வி.பியின் ஸ்தபாகரான ரோஹன விஜேவீரவ காணாமல் போய் பல வருடங்கள் கடந்துள்ள போதும் அவருக்கு என்ன நடந்தது என தெரியாது எனவும் அவர் எங்கேனும் இருந்தால் அவரை...

யாழ் மாநகரசபை தீயணைப்பு சேவைக்கு புதிய கட்டடம் திறந்துவைப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90

யாழ்ப்பாண மாநகர சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர சபையின் தீயணைப்பு சேவைக்கு என 15 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் யாழ்ப்பாணம் மாநகர சபை...

ராஜபக்‌ஷ சகோதரர்கள் கூடி பேசிய இரகசியம் : யார் அந்த வேட்பாளர்?

11_rakapaksa_r_w

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ராஜபக்‌ஷக்கள் கூடி தீர்மானம் எடுத்துள்ள போதும் அவர் யார் என்பதனை இப்போதைக்கு வெளியிடாது இரகியமாக...

சுழிபுரம் மாணவியின் கொலை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கடும் கண்டனம்

angajan-ramanathan-380-seithy

சுழிபுரம் மாணவியின் கொலை தொடர்பாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் அவர்கள்...

சுழிபுரம் மாணவி கொலை ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

IMG-20180629-WA0095

சுழிபுரம் மாணவி படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு குற்றவளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் வடக்கு மாகாண...

வடமாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில்லை

2

மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து இன்று வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில்லை.நேற்றைய...

உதயங்க வீரதுங்க நாடு திரும்ப தயார் : நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது

6e85b155cf0e6c0e18d60966bff21f71e2661cbd

மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் கலந்துக்கொள்வதற்காக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இங்கு வந்து நீதிமன்றத்தில்...

உடல் நிலை குறித்து வதந்தி: ‘‘நான் நலமாக இருக்கிறேன்’’ –பின்னணி பாடகி எஸ்.ஜானகி

201806290010518344_I-am-fine-Playback-singer-S-Janaki_SECVPF

‘பதினாறு வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’, தேவர் மகன் படத்தில் வரும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடல்கள் மற்றும் தெலுங்கிலும், மலையாளத்திலும்...

நகைச்சுவை இல்லாத திகில் படம் பேய் வேடத்தில் நடிக்கிறார், அஞ்சலி

1530249794

நகைச்சுவையுடன் கூடிய பேய் படங்களை பார்த்து ரசிகர்கள் சோர்ந்து விட்ட நிலையில், `ஓ’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகிறது. இதில், கதாநாயகன் கிடையாது. கதாநாயகியை...

சுழிபுரத்தில் வருவான் பிரபாகரன்“ என்ற கோசங்கள்

1

சுழிபுரம்- காட்டுபுலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் இன்று மக்களும், மாணவர்களும் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்....

மேரிலாண்ட் பத்திரிகை அலுவலகம் மீது துப்பாக்கி சூடு: 5 பேர் பலி, பலர் காயம்

3

அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் உள்ள உள்ளூர் பத்திரிகை அலுவலகம் மீது ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகி பலர் காயம் அடைந்துள்ளனர்....

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் இன்றும் போராட்டம்

chulipuram-3

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு...

சுழிபுரம் சிறுமி படுகொலை பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் தலைமறைவு

UNSET-2-750x430

சுழிபுரம் சிறுமி படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார், அவரை கைது செய்வதற்கு...

இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது – சி.வி. விக்னேஸ்வரன்

CM-1

“இதுவரை சிங்கள அறிஞர்களால் கூறப்பட்டு வந்த வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு எஞ்ஞான்றும் வெளிவராது...

ரெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

1

படுகொலை செய்யப்பட்ட ரெஜினாவுக்கு நீதி கோரி சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த...

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை பெற்றோர்களே அழைத்துச் செல்ல வேண்டும்

north-education-minister

மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக டமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் வடக்கு மாகாணத்தின்,...

” 16 பேர் குழு ” என்று இனிமேல் எம்மை அழைப்பது பொருத்தமற்றது; பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்துவிட்டோம்: செனவிரட்ன

W. D. J. Seneviratne

பொதுஜன ஐக்கிய முன்னணியின் முன்னாள் அமைச்சரும் அரசாங்கத்திலிருந்து அண்மையில் வெளியேறிய “16 பேர் குழுவில்” ஒருவருமான டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன , தாங்கள் மகிந்த...

சமையில் எரிவாயு விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

Gas

கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவினக் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்களான மலிக்க சமரவிக்கிரம, றிஷாத் பதியுதீன், விஜித் விஜயமுனி...

சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

642464-court

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14...

மயிலிட்டி துறைமுகம் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது

FB_IMG_1530195524487

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன...

சபரகமுவவில் விரைவில் 900 பேருக்கு ஆசிரியர் நியமனம் : ஓய்வு பெற்றவர்களும் இணைக்கப்படலாம்

download

சபரகமுவ மாகாண பாடசாலைகளுக்காக புதிதாக 900 ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் இறுதியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். எம்பிலிப்பிட்டிய கல்வி வலய அதிபர்களின்...

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை

4c37d273155f0491c0b77f468cf9edaf4da80028

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு பாராளுமன்றத்தினூடாக நடவடிக்கையெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கோரிக்கை...

7.6 மில்லியன் டொலர் பெற்ற விவகாரம்! மகிந்தவுக்கு எதிராக FCIDயில் முறைப்பாடு

Final Day Of Campaigning In Sri Lanka Ahead Of General Election 2015

மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக நிதி மோசடிகள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனா நிறுவனமொன்றிடமிருந்து மகிந்த ராஜபக்‌ஷ 2015 ஜனாதிபதி தேர்தலின் போது 7.6...

ஹிட்லருக்கும் கோதாவுக்கும் இடையே இரண்டு ஒற்றுமைகள் உண்டு

image_7989f52466

ஹிட்டலருடன் கோதாபய ராஜபக்‌ஷ இரண்டு விடயங்களில் ஒத்துப் போவதாகவும் ஹிட்லரை போன்று கோதபய ராஜபக்‌ஷ மாமிச உணவுகளை உண்ணாதவர் என்பதுடன் வெளிநாட்டு பிரஜா உரிமையை...

ருவான்வெல்ல காட்டுப் பகுதியில் தேடுதல்

3d09048faaf30ba1745c04f37245edfb567c7386

ஆயுதங்களுடன் இருவர் ருவான்வெல்ல காட்டுப்பகுதியில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அந்த பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாக...

சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பு

UNSET-2-750x430

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச...

கடும் வெய்யிலில் நடுவீதியில் மாணவர்கள் போராட்டம்

456

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி சுழிபுரம் சந்தியில் மாணவர்கள் கொளுத்தும் வெய்யிலுக்கு மத்தியில் வடமாகாண கல்வி அமைச்சரின் பதிலுக்காக...

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதிகோரி,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

11

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரெஜினாவிற்கு நீதிகோரி,யாழ்;.பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இன்று மதியம் பல்கலைக்கழக...

வட மாகாணத்தில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

images

வட மாகாணத்தில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பருத்தித்துறை, பேசாலை ஆகிய இடங்களில் இரு மீன்பிடித்...

சுழிபுரம் சிறுமி கொலை பொலிசாரின் விசாரணைகளில் அதிருப்தி ஹர்த்தால்,ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

1

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து திங்கட்கிழமை மாலை...

சுழிபுரம் பகுதியில் நிலத்துக்கீழ் பங்கர் வெட்டப்பட்டு கசிப்பு உற்பத்தி ஒருவர் கைது

ddsd

சுழிபுரம் பகுதியில் நிலத்துக்கீழ் பங்கர் வெட்டப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்து வந்த ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத்...

மகிந்தவுக்கு சீனா வழங்கிய 7.6 மில்லியன் டொலர் : அம்பலப்படுத்தியது ”நிவ்யோர்க் டைம்ஸ்”

Final Day Of Campaigning In Sri Lanka Ahead Of General Election 2015

அம்பாந்தோட்டை துறைமுக கணக்கின் ஊடாக 2015 ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக 7.6 மில்லியன் டொலருக்கும் அதிகமான...

பொசனை முன்னிட்டு யாழில் ஐஸ்கிறீம் தானப்பந்தல்

ice-ati-1

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் எந்திரவியல் டிப்ளோமா மாணவர்களால் பொசன் போயாவை முன்னிட்டு ஐஸ்கிறீம் தானப்பந்தல் சேவை யாழ்ப்பாண மாநகரில்...

சுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் ஏழு வயது சிறுவன் வாக்குமூலம்

Rejina-yaalaruvi

சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை...

ஹீரோவாகிய இராணுவ அதிகாரியும் சிதையும் தமிழ் தேசியமும்

நரேன்- வன்னியில் இருந்து மாற்றலாகி சென்று மீண்டும் வன்னிக்கு வந்திருக்கும் கேணல் ரத்னபிரிய என்ற இராணுவ அதிகாரியின் பிரியாவிடை நிகழ்வு அனைவரது கவனத்தையும்...

21ஆம் நூற்றாண்டின் நீண்டநேர சந்திரகிரகணம் : ஜூலை 21இல்

127d6bb63663d8feaefe3c39dcee578a_XL

21ஆம் நூற்றாண்டில் இடம்பெறவுள்ள நீண்டநேர சந்திரகிரகணத்தை காணும் சந்தர்ப்பம் எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி கிடைக்கும் என்று space என்ற இணையத்தளம் தகவல்...