Search
Friday 23 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

வவுனியாவில் ஒரு கிலோ கஞ்சா பொதியுடன் நபர் ஒருவர் கைது

201802101301308093_Maoists-arrested-near-thiruvallur_SECVPF

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சென்ற புலனாய்வுப்பிவினர்...

வவுனியாவில் விபத்தில் காயமடைந்த பாடசாலை சிறுவர்களை பார்வையிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

IMG_6596

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் இன்று (31) வவுனியா பொது வைத்தியசாலையில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

வவுனியாவில் சட்ட விரோதமாக இயங்கும் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரால் முற்றுகை

Photos (2)

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு இன்று காலை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு இடம்பெற்றுவரும்...

அரச நிறுவன ஊழியர்கள் தொடர்பாக விசேட சுற்றுநிருபமொன்று வெளியானது

2

அரச நிறுவனங்களில் ஆள் எண்ணிக்கையின் வரையறைக்கு மேலதிகமாக ஊழியர்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கும்...

சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் – ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு

201807310839231507_1_Mersal-Asias-Best-Film1._L_styvpf

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில்...

கருணாநிதி ஒரு போராளி, மீண்டு வந்து என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என பேசுவார்- குஷ்பு

201807311353345833_Karunanidhi-is-a-fighterTalk-to-the-volunteersKushboo_SECVPF

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில்...

யாழ்.அராலி குள்ள மனிதர்கள் சம்பவத்திற்கும்,பாதுகாப்புத் தரப்பினருக்கும் தொடர்பு- வி. மணிவண்ணன்

manivannan-n-1

யாழ். அராலி குள்ள மனிதர்கள் சம்பவத்திற்கும், இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தொடர்புள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்...

அரச கரும மொழிகள் அமைச்சின் அலுவலகம் கிளிநொச்சியில்

download

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் வட.மாகாண அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்...

அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்வரும் தேர்தலில் தமக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அரசாங்கம் அச்சம்- அருட்தந்தை மங்களராஜா

9

அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்வரும் தேர்தலில் தமக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அரசாங்கம் அஞ்சுவதாக யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர்...

கொக்குவிலில் நேற்று பட்டப்பகலில் காடையர் அட்டகாசம்

attack-kokuvil-310718-seithy (2)

கொக்குவிலில் நேற்று பட்டப்பகலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள...

சாவகச்சேரி பகுதியில் முன்னாள் போராளி திடீர் மரணம்

porali-1

தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற முன்னாள் போராளி திடீரென மரணமான சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழை...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வட்டியில்லா கடன்

06591e43107dc0c64aa157994fd844d55f1d4b99

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லா விசேட கடன் திட்டமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்....

யாழில் இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

1

இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.கொக்குவில் பகுதியில்...

பட்டம் விடுவோருக்கான எச்சரிக்கை!

35992455f6ef9dd011fdde19759d1d4e6c741e79

விமான நிலையங்களை அண்மித்த பிரதேசங்களில் பட்டங்கள் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறான...

பாடசாலை விடுமுறை தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

Ministry_of_Education

தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் 3ஆம் தவணை கல்வி...

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல போகும் மகிந்த அணி

GL-1

மாகாண சபைகள் தேர்தல்களுக்கான தாமதத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு மகிந்த அணியினர் தீர்மானித்துள்ளனர். தேர்தல் தாமதத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரே...

வடக்கு, கிழக்கில் துரித அபிவிருத்திகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

d438979134fa01a7e35ef5d35163ab3e_XL (1)

வடக்கு , கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சீராக்கி, செயற்றிறன் மிக்கதாக மாற்றி மக்களுக்கு கூடுதல் அனுகூலங்கள் கிடைக்க வழிவகுக்குமாறு ஜனாதிபதி...

பகிடிவதைக்கு எதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை

Capture

பகிடிவதைக்கு எதிரான சட்டதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச...

வவுனியாவில் தண்ணீரில் விசம் கலந்து மாடுகள் கொலை: சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது

IMG_6427

வவுனியா, தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் இன்ற மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள்...

வவுனியாவில் கள் விற்பனை நிலையத்தை அகற்றுமாறு ஆர்ப்பாட்டம்

kaln2

கள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா, செங்கல்படை கிராமத்தில் வீதி மறியல் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. வவுனியா, பூவரசன்குளம், செங்கல்படை...

புளியங்குளத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் இ.போ.சபை பேரூந்து மோதி விபத்து: ஒரு மாணவன் பலி- 8 மாணவர்கள் படுகாயம்

FB_IMG_1532946679367

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியுடன் இ.போ.சபை பேரூந்து மோதியதில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் சாரதி மற்றும்...

பழைய முறையிலேயே மாகாண சபை தேர்தல்

harin-720x450-720x450

பழைய முறையிலேயே மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி இருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தாம் மாகாண...

20 கிராம் ஹெரோயினால் இருவருக்கு மரண தண்டனை!

3cf7d4b9844b5840618aed4b7faa927bb2a1cac7

20.28 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகிய இருவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இன்றைய தினம் கொழும்பு...

ரயில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

train-39

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்படவிருந்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ரயில்வே...

நாளை நள்ளிரவுக்கு பின் கருத்தரங்குகள் , வகுப்புகளுக்கு தடை

Capture 1

நாளை (31) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , வகுப்புகள் , கலந்துரையாடல்கள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் என்பன தடை...

கொழும்பில் விரைவில் ”லைட்” ரயில் சேவை

ee9884d5bb630a2e6b7953448d62ec78_XL

கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது...

இன்று நள்ளிரவுக்கு பின் ரயில்கள் ஓடாது?

Sri_Lankan_train-640x400

இன்று (30) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. ரயில் சாரதிகள் , ரயில் கட்டுப்பாட்டாளர்கள் , ரயில் நிலைய...

15 வருடங்களில் பின் பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் : பார்வையிட 3 இடங்களில் முகாம்கள்

1c85abd7b0d3e0058d1fa39913ee566f475c5508

15 வருடங்களுக்கு பின்னர் நாளை (31) பூமிக்கு மிக அருகில் வரவுள்ள செவ்வாய்க் கிரகத்தை பார்வையிடுவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தினால் 3 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன....

2020 ஜனாதிபதி வேட்பாளர் நானா? சங்கக்கார பதிலளித்தார்

531e19b6bfb494094dcd88923b88263ff1a1d42e

தான் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பதிலளித்துள்ளார். தான் ஒருபோதும் அரசியலுக்கு...

விரைவில் தமிழகம் பலாலிக்கு இடையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை

31122015013556air-india

பலாலி விமான நிலையத்தை புனரமைப்பு செய்து தென்னிந்தியாவுக்கான விமான சேவையை ஆரம்பிக்க வேண்டுமென தமிழர் தரப்புக்களால் அண்மையில், அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்த...

யாழ்.அராலி பகுதியில் இரவு நேரங்களில் நடமாடும் மர்ம நபர்கள் யார்?

2

”யாழ்.அராலி பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள். கறுப்பு நிறத்தில் உடைகளை அணிந்திருப்பதுடன் முகத்திற்கும் கறுப்பு நிறச் சாயம்...

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்களிடம் இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணை

1

முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் தகவல் திரட்டும் தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்தது யார் என ஊடகவியலாளர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் ஆகியோரிடம் இராணுவ...

செவ்வாய் கிரகத்தை இன்றும் நாளையும் மிகத் தெளிவாக காண முடியும்

mars

செவ்வாய் கிரகத்தை இன்றும் நாளையும் மிகத் தெளிவாக காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக கோள் மண்டல கற்கைக் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரட்ன...

யாழ் நகரில் தூக்கத்தைத் தொலைத்த மக்கள் வாள்வெட்டு குழுவினர் அட்டகாசம்

வாள்வெட்டு

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு பல இடங்களில், வாள்வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதல்களால் பொதுமக்கள் தூக்கமின்றி இரவைக் கழிக்கும் நிலை ஏற்பட்டது....

போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது-முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்

mayooran

இந்த நாட்டிலேயே போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது.இன்று வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது...

வடமராட்சியில் மீண்டும் படகுக்குத் தீ வைப்பு

board-1

வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.கடல் தொழிலைத் தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின்...

தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது?

நிலாந்தன் “தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு...

சம்பந்தன் – மகிந்த சந்திப்பிற்கு பின்னால் சீனாவின் திரைமறைவு கரம் இருந்ததா?

யதீந்திரா கடந்த 23ம் திகதி சீன இராணுவத்தின் 91வது ஆண்டு சம்மேளனம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன் போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் அதிதிகளாக...

வவுனியாவில் 10 குளங்களில் நன்னீர் பிடியில் ஈடுபடும் மீனவர்கள்

IMG_1745[1]

வவுனியா மாவட்டத்தில் 10 குளங்களில் நன்னீர் மீன்பிடி இடம்பெறுவதாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி நிசாந்தன் யோகநாதன்...

நகரசபையால் புதிதாக பொருத்தப்பட்ட சில மின்விளக்குகள் செயலிழப்பு: மக்கள் விசனம்

Vavuniya-UC

வவுனியா நகரசபையால் புதிதாக பெகாருத்தப்பட்ட சில வீதி மின்விளக்குகள் செயலிழந்து விட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபையால் 400 தானியங்கி மின்...

யாழில் சிறப்பாக நடைபெற்ற ‘பனை கண்காட்சி வாரம்’

4

கடந்த 21.07.2018 ம் திகதி அன்று ஆரம்பமான பனை கண்காட்சி வார இறுதி நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது. கூட்டறவு ஆணையாளர் வாகீசன் தலைமையில் நல்லூர் கிட்டுவின்...

எதிர்காலம் குறித்து யோசனைகளை முன்வைக்குமாறு தனது காலத்தில் நியமிக்கப்பட்ட தூதுவர்களிடம் மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள்

mahinda_rajapaksa

மஹிந்த ராஜபக்ஷ தான் ஆட்சியில் இருந்தபோது நியமனம் செய்த வெளிநாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதுடன் எதிர்காலத்தில் அமையவுள்ள தமது ஆட்சியில்...

யாழ் கோட்டை பகுதியில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி இரும்பு கால மக்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

jaffna fort

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி இரும்புக் கால மக்கள்...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் பலி

indonesia

இந்தோனேசியாவின் பிரபல சுற்றலா நகரமான லோம்போக் தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று...

வடக்கு கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம்: அனுமதி வழங்க முடியாது என்கிறார் வடக்கு கல்வி அமைச்சர்

876724693sarvaswaran

வடக்கு கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட மயல்வது ஒரு நிர்வாக அராஜகம். அதற்கு அனுமதி வழங்க முடியாது என வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடமாடும் சேவை

DSC_0778

வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்,...

யாழ் நெடுங்குளத்தில் ரயிலில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி

Untitled11

யாழ்ப்பாணம் நெடுங்குளம் கொழும்புத்துறை பகுதியில் ரயிலில் மோதுண்டு இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் 12.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் 9 மணி நேர நீர் வெட்டு

water

இன்று (28) இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கொழும்பில் சில பகுதிகளிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நீர் விநியோக தடை இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை...

பாண் விலையை அதிகரிக்க திட்டம்!

Capture

பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆராய்ந்து வருகின்றனர். தமக்கு போதுமான மானியங்களை வழங்க அரசாங்கம்...

நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் – Photos

ss

21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திரக் கிரகணம் நேற்று இரவு இடம்பெற்றது. இந்த கிரகணத்தின் போது அதனை உலக நாடுகள் பலவற்றில் மக்கள் பார்வையிட்டனர். அது தொடர்பான படங்களை...