Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க இணைப்பாளரை பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு

IMG-2606

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க இணைப்பளரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவருமான கோ. ராஜ்குமார் என்பவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள்...

வவுனியாவில் வரட்சியால் 9516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்பு

varadchi_5

வவுனியாவில் வரட்சி காரணமாக ஓன்பதாயிரத்து 516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை...

வவுனியாவில் கள்ள நோட்டுடன் நபர் ஒருவர் கைது

201808200434583753_Worker-arrested-in-Farmer-murder-case_SECVPF

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபா கள்ள நோட்டினை வியாபார நிலையத்திற்கு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்...

வவுனியாவில் கடை உடைத்து திருட முற்பட்டவர்கள் மடக்கி பிடிப்பு

IMG-2601

வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை உடைத்து திருட முற்பட்ட நபர்களை பொதுமக்கள் நையப்புடைத்தனர் . அவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளார். வவுனியா...

தமிழ் தேசிய வரலாறு அளித்திருக்கும் பொறுப்பை உணர்கிறேன்; எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்- அடுத்த நகர்வு விரைவில் என்று விக்னேஸ்வரன் தெரிவிப்பு

Wigneswaran-e1463146532166

60 வருடத்துக்கு மேற்பட்ட தமிழ்த்தேசிய அரசியல் போராட்ட வரலாறு தனக்கு வகுத்து அளித்திருக்கும் பொறுப்பை தான் தெளிவாக உணர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள வட மாகாண...

விரைவில் அரசியலுக்கு வருவேன் – ஜீவன் தொண்டமான்

IMG_9923

(க.கிஷாந்தன்) அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் வழியில் வந்த நான் மலையக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க விரைவில் அரசியலுக்கு வருவேன் என ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன்...

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து தமிழ் அகதிகள் உள்பட 13 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றம்

world 27-4-2018 philipines island

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த நூற்றுக்கணக்கான அகதிகள் மனுஸ் தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் பல ஆண்டுகளாக சிறை...

கிளிநொச்சி இளம்பெண் படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Kilinochchi-Women-Murder-1-720x450

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.ஆடைத் தொழிற்சாலையொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றி...

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

IMG_2599[1]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்று London Trafalgar square North terrace இல் 4 மணி தொடக்கம் 7 மணி வரை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த...

காலாவதியான இலங்கையின் நிர்வாக முறைமைகளால் மனித உரிமைகள் ஆணைக்குழு மந்த கதியில் செயற்படுகிறது: கலாநிதி தீபிகா உடகம 

deepika

காலாவதியான நிர்வாக முறைமைகளால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்ப்பாடுகள் மந்த கதியிலும் ஆற்றல் குறைந்தும் காணப்படுவதாக அதன் தலைவர் கலாநிதி தீபிகா உடகம...

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்னிற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

k11-720x450

கிளிநாச்சி சேவை சந்தை முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவிற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.சமத்துவம், சமூக...

கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண்கள் ஆர்ப்பாட்டம்

2

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கம், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பெண் நோயியல் மருத்துவ...

நிவாரண முகாமில் பாட்டு பாடி மகிழ்வித்த ரம்யா, ரீமா, பார்வதி

120439_kerala actress

கேரளாவில் ஏற்பட்ட கன மழை, வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவேகத்தில் நடந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்...

சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா

New-Project-24-750x506

நடிகை சமந்தா சினிமாவில் நடித்துக்கொண்டு பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை பணிகள் செய்கிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை...

அரசியலை தூய்மைப்படுத்தும் முதல்–அமைச்சர் வேடத்தில் விஜய்?

201808302347544056_Vijay-in-the-Cheif-ministers-role_SECVPF

ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் நடிகர்கள் பார்வை அரசியல் பக்கம் திரும்பி உள்ளது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியுள்ளார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு...

மூன்றாவது முறையாக மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எந்த சட்ட தடைகளும் இல்லை : முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர்

Sarath-and-Mahinda

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியுமென, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சரத் என்.சில்வா...

அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இலங்கையர் ஒருவர் கைது

australia

அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இலங்கையர் ஒருவரை அவுஸ்திரேலிய பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்....

யாழில் திடீரென தீ பற்றிய முச்சக்கர வண்டி

7

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.சாரதி வண்டியை...

பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை-அனந்தி சசிதரன்

ananthi

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...

வடமாகாண சபையில் அனந்தி எதிராக கடுமையான கண்டனம்

8

வடமாகாணசபையின் 130வது அமர்வுநேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ந டைபெற்றிருந்தது. இதன்போது அவை தலைவர் கூறுகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி...

திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள்

2

நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இக்கால பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள பகுதியினை சூழ தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனால்...

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண் கழுத்து நெரித்து கொலை உடற்கூற்று பரிசோதனையில் தகவல்

IMG_20180829_233523

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடது புற கண்ணுக்கு...

குற்றவாளிகளைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் யாழ் பொலிஸார்

1533977825-jaffna-police-2

அண்மைக்காலமாக குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென அரசியல் வாதிகளும் பொது...

தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

icet-logo

ஐநாவில் நடைபெறவிருக்கும் 38 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு எதிர்வரும் 17 ம் திகதி செப்ரெம்பர் மாதம் மகாவலி நில அபகரிப்பு மற்றும் தமிழின அழிப்புக்கு...

வவுனியா பராமரிப்பு நிலையம் ஒன்றில் 18 வயதுடைய பெண்னோருவர் தற்கொலை முயற்சி

images (28)

வவுனியா, கணேசபுரத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்தில் வசித்து வந்த பெண்னோருவர் கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது...

நுண்கடன் நிறுவனங்கள் மூலமாக வன்னிமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்- முன்னாள் பிரதி அமைச்சர் பிரபாகணேசன்

Praba Sir 02 (1)

நுண்கடன் நிறுவனங்கள் எமது வன்னி மாவட்ட கிராம மக்களுக்கு கடன்களை வழங்கி அதனை வசூலிப்பதற்கு மோசமான வழிகளை பின்பற்றுவதனை அனுமதிக்க முடியாது என முன்னாள் பிரதி...

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

IMG_20180830_153910

வவுனியா, மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்ட போது இன்று பிற்பகல் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் -வட மாகாண சபை சார்பில் பிரேரணை நிறைவேற்றம்

22

வடக்கு மாகாண சபையின் 130ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.உறவுகளை தொலைத்து அவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் அத்தனை தமிழ்...

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

demonstration or festival? hands in the air

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றைய தினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன...

இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்

11111

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம், -International Day of The Disappeard- வருடந்தோறும் ஆகஸ்டு 30ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு...

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்.தையிட்டிப் பிரதேசத்தில் ராணுவம் அமைக்கும் விகாரை

1

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி தெற்கு பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை என்னும் பெயரில் புதிதாக விகாரை அமைப்பதற்கு வட மாகாண ஆளுநர்...

பெரும் எதிர்பாப்புக்கு மத்தியில் வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று

22

வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.அதேவேளை, முடங்கியுள்ள வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரமும்...

யாழ்.பொலிஸாரின் அசமந்தப் போக்கு மக்கள் கடும் விசனம்

download

மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும்.எனினும்,...

மன்னார் நீதிபதிக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம்

mannar-court-1-720x450

மன்னார் மாவட்ட நீதவானாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நேற்று மாலை உடன் அமுலுக்கு வரும்...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

kili-dead-body-290818-seithy (2)

கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்த...

காணாமலாக்கப்பட்டோர் கதையிது

ஆக்காட்டி ஆக்காட்டி என் ஊரின் ஆக்காட்டி மண்ணைக் கிளறி கூழாங்கற்கள் நிரவி வைத்து புள்ளி முட்டையிடும் மஞ்சள் மூக்கு ஆக்காட்டி எங்கே நீ போனாய் உன்குஞ்சுகளை...

கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது – பொலிஸ் விசேட அதரடிபடையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை

DSC05737

கொட்டகலை நகரில் கழிவு தேயிலை தூள் கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் 24.08.2018 அன்று மதியம் தலவாக்கலை பொலிஸ் விசேட அதரடிபடையினரால்...

கலஹா வைத்தியசாலையின் பதற்ற நிலை – வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்

Photo (3)

வைத்தியர்கள் மற்றும் மருத்துவத் தாதிகள் 29.08.2018 அன்று சமுகமளிக்காமையால் கண்டி – கலஹா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. தெல்தோட்டை தோட்டப் பகுதியைச்...

கிளிநொச்சியில் இளம் பெண்ணின் சடலம் மீட்ப்பு

received_2177307309007126

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார்...

யாழ் மாவட்ட செயலகம் முன் நாளை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

kili-demo-240317-seithy (2)

வடமாகாண காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் சர்வதேச காணாமற்போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில், நாளை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்...

நாங்கள் நம்புவதற்கு பிரபாகரன் இனி இல்லை-முல்லை பெண்கள் அமைப்பின் பிரதிநிதி

imageproxy

மகாவலி அதிகாரசபைக்கு எதிராக முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பெண்கள் அமைப்பினை சேர்ந்த சிவம் எனும் பெண்மணி அங்கு...

மியன்மார் இராணுவ தளபதி மற்றும் உயர் அதிகாரிகள்மீது இனப்படுகொலை விசாரணைக்கு ஐ. நா கோரிக்கை

rohingya-un-myanmar-women

மியன்மாரில் வடக்கில் சில மாதங்களுக்கு முன்னர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளை ‘ இனப்படுகொலை’ முயற்சியாக...

பனிப்போருக்கு பின்னர் ரஸ்யா மேற்கொள்ளும் மிகப்பெரிய ராணுவ ஒத்திகை

1

ரஷ்யா மிகப்பெரிய ராணுவ பயிற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் இந்த ராணுவ பயிற்சியில் ஏறத்தாழ 3 லட்சம் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்....

கிளிநொச்சியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பு

11

நேற்று காலை மண் ஏற்றிச் சென்ற வேளை ஆறு ஒன்றில் உழவுஇயந்திரம் இறங்கி ஏறிய போது உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.பழைய...

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் பொலிசார் மீது தாக்குதல்

police-1-300x160

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில்...

வவுனியாவில் கடும் வறட்சி: 7389 பேர் பாதிப்பு

drought vavuniya

வவுனியாவில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள்...

பூநகரி பகுதியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது

handcuffs-arrested-720x450

நேற்று இரவு பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றை சோதனையிட்ட போது வெடிமருந்துகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த வாகனத்திலிருந்து 1 கிலோ...

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எமக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம்-கஜேந்திரகுமார்

kajendhirakumar

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எமக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு தொடர்ச்சியாக நடைபெறும் இன...

தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு இருந்து -மாவை

625.500.560.350.160.300.053.800.900.160.90

மகாவலி திட்டம் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு இருந்து காமினி திஸநாயக்க அமைச்சராக...

கலஹா வைத்தியசாலையில் அமைதியின்மை : பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

c61870ae4c3e6f2b0b41e3dceeb3191e8a420119

கண்டி கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று உயிரிழந்ததை தொடர்ந்து பிரதேசவாசிகள் அந்த வைத்தியசாலைக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அந்த...