Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

ஜனாதிபதி – சபாநாயகர் சந்திப்பில் நடந்தது என்ன?

2

பாராளுமன்றத்தை 16ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுமாறு சபாநாயகரினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் தனது தீர்மானத்தை அறிவிப்பதாக...

ரணில் மீண்டும் பிரதமரானால் ஜனாதிபதி ஆசனத்தில் இருக்க மாட்டேன் : மைத்திரி

b96f49f7-0bef-4d9a-ab76-5e54e1887673

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராகுவராக இருந்தால் தான் ஜனாதிபதி ஆசனத்தில் ஒரு மணித்தியாலமேனும் இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்தரிபால...

தமிழ் தினப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்ற வவுனியா மாணவிக்கு கௌரவிப்பு

IMG_4446[1]

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவி பா.குமுதினி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று...

ஜனாதிபதி – சபாநாயகர் சந்திப்பு மாலை 5 மணிக்கு

image_be843d0a0e

அரசியல் நெருக்கடி நிலைமையில் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு இந்த...

ஐ.நா பிரதிநிதி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்

adedbc63-8814-4abf-af55-9fdc544c66f0

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி (Hanaa Singer) அம்மையார் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையில்...

பிரதமர் பதவி தொடர்பாக நிலைப்பாட்டை கூற முடியாது : சட்டமா அதிபர் சபாநாயகருக்கு அறிவிப்பு

64b45ae81261ec1dddc1c1ba281839a5b7fd77a8

பிரதமர் பதவி மாற்றம் மற்றும் அரசாங்கத்தின் மாற்றம் தொடர்பான சட்டப் பூர்வ தன்மை தொடர்பாக நிலைப்பாட்டை தன்னால் தெரிவிக்க முடியாது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய...

அலரிமாளிகை ஊழியர்களுக்கு இடமாற்றம்!

6605

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நானே தொடர்ந்தும் பிரதமர் என தெரிவித்து ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில்...

ஆட்டோ கட்டணங்களை குறைக்க தீர்மானம்

image_62c37d07ba (1)

ஆட்டோ கட்டணங்களை குறைப்பதற்கு அகில இலங்கை சுய தொழிலாளர்கள் முச்சக்கர வண்டி சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நாளை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்த சங்கம்...

மக்களின் வரிச் சுமைகளை குறைக்க நடவடிக்கையெடுப்போம் : புதிய பிரதமர்

b1e135a03147da68f8651028d03d32809c81c3bd

மக்கள் மீதான வரிச் சுமைகளை குறைக்க நடவடிக்கையெடுப்போம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் தனது அமைச்சு பணிகளை இன்றைய தினம்...

பிரதமர் மகிந்த நிதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றார்

dfa9462929a9adcc02a5dc0a166b3d636923a006

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சில் தனது பணிகளை பொறுப்பேற்றார். இன்று காலை நிதி அமைச்சுக்கு சென்ற அவர் தனது கடமைகளை...

நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே புதிய பிரதமரை நீக்க முடியும் : அரசாங்கம்

3a7e8e14e960843f1215adab05d63037_XL

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு அமையவே நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை நீக்க வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே...

ஜனாதிபதி செயலக ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் வவுனியாவில் செயலமர்வு

IMG_4343[1]

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் வவுனியா அல் – இக்பால் மகாவித்தியாலயத்தில் செயலமர்வு ஓன்று இடம்பெற்றது....

வவுனியா மாவட்ட காணி தொடர்பிலான ஆளுனரின் கூட்டத்திற்கு காணி விபரங்களின்றி வருகை தந்த பிரதேச செயலாளர்கள்

DSC_3739

வவுனியா மாவட்ட காணி தொடர்பிலான கூட்டம் வடமாகாண ஆளுனர் அவர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் படையினர்...

பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கோரிக்கை

Karu-Jayasurya-720x448

பாராளுமன்றத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூட்ட நடவடிக்கையெடுக்குமாறு கோரி சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்....

வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஜனாதிபதி

8b8ab7c3-44da-4c8f-a6e5-c20689ba3355

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (29)...

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பில் அணி திரளும் ஐ.தே.கவினர் : படங்கள்

d41f248f-03f4-495d-a010-d3d9f5587426

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கொழும்பில் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில்...

இலங்கைக்காண அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

US-Embassy-SL

ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐ.தே. க இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்...

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

3

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் தோட்ட...

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

a08fd23ac0bad7d086c226dc78b04e8af2b284be

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும்...

புதிய பிரதமரை சந்தித்தார் சம்பந்தன்

6G9A9771-1-1

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார். கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் சம்பந்தன் அவரை...

சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம்

stf-2-279x191

முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில் உயிர்அச்சுறுத்தல் என்ற போர்வையில் குறித்த பாதுகாப்பை பெற்ற...

அரசியல் குழப்ப நிலை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் இன்று மஹிந்தவைச் சந்திக்கிறார் சம்பந்தன்

tamilfrance-754

புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த சனிக்கிழமை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு,...

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சரானார் டக்ளஸ்

dak

இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவை...

மன்னார் மனித புதைகுழியில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

38820855_543725409381635_3806175420437495808_n

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ தலைமையில் களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா இணைந்த கொண்ட...

எவ்வேளையிலும் பாராளுமன்றம் கூட்டப்படலாம்

db97089bd1edfcbf7effa8d44487159c9df005c5 (1)

பாராளுமன்றத்தை கூட்டுமாறு 126 எம்.பிக்களின் கையொப்பங்களுடன் கூடிய கடிதமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும்...

கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து போராட திட்டமிட்டுள்ள ஐ.தே.க

fb2c66d17ec52657b096d23074258bc639a881f8

தமது ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிராகவும்...

கட்சி தலைவர்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டுகிறார் சபாநாயகர்

Karu-Jayasurya-720x448

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 11 மணியளவில் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு சபாநாயகர்...

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பதவியேற்றார்

ef3b87b2-cf11-453d-861d-6811aca4c9e3

புனர்வாழ்வு , மீள் குடியேற்றம் , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சராக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமான டக்லஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார். இன்று ஜனாதிபதி...

வடிவேல் சுரேஷ் இராஜங்க அமைச்சராக பதவியேற்பு

e8c1b456-2591-4a19-af01-14f6f41b4271

ஐக்கிய தேசிய கட்சி எம்.பியான வடிவேல் சுரேஷ் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். சற்றுமுன்னர் அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார். -(3)

தொண்டமான் அமைச்சரானார்: திகாவின் அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டது

5dd2173c-bd6a-4ae2-909c-c9f2d77a6310

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்றுள்ளார். மலைநாட்டு புதிய கிராமங்கள் ,அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக...

புதிய அமைச்சரவை பதவியேற்றது : விபரங்கள் இதோ

2e683a5e78277dee2a6a56f09fbd4d42709e4747

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்வு நிகழ்வு இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அது தொடர்பான விபரங்கள் வருமாறு. பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ – நிதி ,...

இராதாகிருஷ்ணன் , அரவிந்தகுமார் ரணிலிடம் மீண்டும் வந்தனர்

44950367_2035962046425062_1369096726262054912_n

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த மலையக மக்கள் முன்னணி எம்.பிக்களான வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் அரவிந்த குமார ஆகியோர் மீண்டும் ரணில் பக்கம் வந்துள்ளதாக...

சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க மாட்டேன் : ரணில்

b050b0ffdb6999792644600e7671d393e2bb908b

ஜனாதிபதியினால் என் மீதும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக ரணில் விக்கிரமசிங்க...

அர்ஜுன ரணதுங்க கைதானார்!

Capture

பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது...

ஜனாதிபதியும் புதிய பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் : படங்கள்

1c89b686-3787-4608-9ee6-311c0b0d2863

தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (29) திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றதுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர்...

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய ஏர் பூட்டு விழா – Photos

0f0d75f5-bc31-48c3-ac98-41cff6477623

தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (29) முற்பகல் திஸ்ஸமஹாராம தாதுகோபுரத்திற்கு அருகாமையிலுள்ள சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. -(3)

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட நடவிககி எடுக்கவும் : அமெரிக்கா ஜனதிபதிக்கு வலியுறுத்து

usa

சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் ஆலோசனை நடத்தி பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தி உள்ளது....

புதிய பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்

Mahinda-Rajapaksa-640x400

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தனது கடமைகளை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இன்று 11.45 மணியளவில் கொழும்பு 7இல் பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் சமய...

விரைவில் மாகாண சபை தேர்தல் : ஜனாதிபதி அறிவிப்பு

maithiri 5555

தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராம...

3 பிரிவுகளில் வழக்கு நடிகர் அர்ஜூன் கைதாவாரா?

201810290334506617_In-case-of-3-sections-Actor-Arjun-is-he-Arrested_SECVPF

தமிழ் கன்னட படங்களில் நடித்துள்ள அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார். தமிழில் ‘நிபுணன்’ மற்றும் கன்னடத்தில் ‘விஸ்மய’ பெயர்களில் வெளியான...

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் : 188 பேரின் நிலை என்ன?

201810290912070352_Plane-Carrying-188-Crashes-Into-Sea-Minutes-After-TakeOff_SECVPF

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு 188 பயணிகளுடன் சென்ற விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான...

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தம்! எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில்

4c8775d11a232dbed48c27ac7ad3ea8f100088dd

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு பூராகவும் தற்போது எரிபொருள் விநியோக நடவடிக்கைகள்...

கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் பொங்கல் பொங்கி மகிந்தவுக்கு ஆதரவு

pongal-kili

கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவி பிரமாணம் செய்தது முதல் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களிலும்...

ரணிலிடம் அவசரமாக ஓடிய வடிவேல்

44984496_2166882283345123_3773480377033687040_n

நேற்றைய தினம் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் இன்றைய தினம் காலை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். அவர்...

சர்வதேசத்துடனும் இந்தியாவுடனும் கலந்துரையாடிய பின்னரே எமது முடிவு -மாவை சேனாதிராசா

Mavai-Senathirajah

சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முடிவெடுப்போம்.இதில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின்...

வடமராச்சி குடத்தனையில் கோடரி வெட்டு ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்

AX-1

இன்று அதிகாலை பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.முதலில்...

மகிந்த இன்று பணிகளை ஆரம்பிப்பார்

Mahinda_CI

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கொழும்பு 7இல் பிளவர்...

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

2475bc6ae2bb43b955553e4b33b5d61bfebc9707

சட்டத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்....

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் : அமெரிக்காவினால் இலங்கைக்கு அறிவித்தல்

US State Dept

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக தொடர்ச்சியாக தாங்கள் அவதானத்தை செலுத்தி வருவதாக அமெரிக்க இராஜங்க திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு...

பெற்றோலிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

8c9b900c5cbe85fc5360ae1116c0e6d877590322

நேற்று மாலை கொழும்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...