Search
Friday 23 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

இலகு ரக வாகன சாரதி அனுமதிபத்திரங்களை பெற கண் பரிசோதனை மாத்திரம் போதுமானது : ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடும் தண்டனை

1799c8924781a4a21c5efa5f4d9fbc7841de7063

இதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை தனது...

முதன்முதலில் புத்தாண்டை வரவேற்ற நாடு நியூசிலாந்து பசிபிக் தீவுகளில் பிறந்தது 2020… கடந்தது 2019”

1577796207-662

இலங்கையில் இன்று இரவு 12 மணிக்கு 2019-ம் ஆண்டு நிறைவு பெற்று 2020 புத்தாண்டு பிறக்கிறது. 2020 புத்தாண்டை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வரவேற்க உலகம் முழுவதும் பல்வேறு...

நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று வந்த பின்னர் இனப் பிரச்சனைக்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை-சிவாஜிலிங்கம்

sivajilingam

நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று வந்த பின்னர் இனப் பிரச்சனைக்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.மாறாக சுதந்திர தினத்தன்று தனியே சிங்கள மொழியில் மட்டுமே தேசிய...

வரிச் சலுகை நாளை முதல் அமுல்

234

நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வரி சலுகை நிவாரண பொதி நாளை முதல் (01.01.2020) அமுலுக்கு வருவாதாக அரசாங்கம்...

சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் பிணையில் விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக சுவிஸ் மத்திய வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

5e09e43481a63.image

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் பிணையில் விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக சுவிஸ் மத்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக...

பட்டாசுகள் வெடிக்கும் போது கவனம்! சிறுவர்கள் தொடர்பாக அவதானம் செலுத்துங்கள்

crackers

புத்தாண்டு காலத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் அவை தொடர்பாக முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக...

யாழ்ப்பாணத்தில் குறுச்செய்தி மூலம் 31 இலட்சம் ரூபா மோசடி

201902260031390062_Fraud-is-a-government-jobElectricity-officer-arrested_SECVPF

யாழ்ப்பாணத்தில் குறுச்செய்தி மூலம் இடம்பெற்ற மோசடியில் பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று...

யாழ்.அச்சுவேலியில் வீடொன்றினுள் 45 பவுண் நகை கொள்ளை

Robberry-JZ-News

யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று 45 பவுண் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் என்பவற்றை கொள்ளையடித்து...

முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

625.300.560.350.160.300.053.800.500.160.90

முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 16 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன் உயிரிழந்த சிறுவனும் அவரது...

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய இலங்கை அகதிகள் 5 பேர் கைது

2

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நெடுந்தீவை வந்தடைந்த இலங்கை அகதிகளில் நான்கு பேர்...

டெங்குக்கான இரத்தப் பரிசோதனைக்கு கட்டண நிர்ணயம்

201710151325567577_3-kills-dengue-fever-in-tamil-nadu_SECVPF

டெங்கு நோய் தொடர்பான இரத்தப் பரிசோதனை மற்றும் ஏனைய மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டண அறவீடு வரையறை செய்யப்படவுள்ளது. நுளம்புகள் பெருக்கத்தினால் ஏற்பட்டுள்ள...

கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

3

கிளிநொச்சி – மலையாளபுரம் புதுஐயன் அணைக்கட்டின் கீழ் பாரிய வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 இற்கு...

வெள்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு விவகாரம் இன்னுமொருவர் கைது!

f8d64dbf53f050b697e12f0264a2db493f0a6f7e

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை வான் தொடர்பாக நடத்தப்பட்ட...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு

accident-logo-image-uni

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வறக்காப்பொல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 4 விமானப்படை வீரர்கள்...

கூட்டமைப்பு மலையகத்தில் போட்டியிடுவதாக இருந்தால் எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை-இராதாகிருஷ்ணன்

r-101

பாராளுமன்ற தேர்தல் என்பது சிறுபான்மை மக்களை பொருத்தவரையில் மிக முக்கியமான ஒரு தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் சிறுபான்மை மக்களுடைய பிரதிநிதித்துவம் எந்தவகையிலும்...

புதிய அரசாங்கம் அவர்களது பங்காளிகளை வைத்து மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை ஆரம்பித்துவிட்டதா? -சத்தியலிங்கம் கேள்வி

am-1

புதிய அரசு பொறுப்பேற்று அதன் நடவடிக்கைகள் இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் இனம் மேலும் திட்டமிட்டு நசுக்கப்படும் அபாயம் உள்ள நிலையில் வவுனியாவில்...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க தமது ஆதங்கங்களை வெளியிட்டனர்

kili-demo-301219-seithy (2)

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

தனிநபர்கள் பற்றிய சகல தகவல்களும் ஒரே தரவு நிலையத்தின் கீழ்

b57a4e2adf434b7234587a74587ecae435bbcd86

தேசிய ஆளடையாள அட்டை, சாரதி அத்தாட்சிப்பத்திரம், குடிவரவு, குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் சார்ந்த தகவல்களையும் ஒரே...

ரிசாத்திடம் சீ.ஐ.டி விசாரணை

rishad1

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதினிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்....

மேசை மீதிருந்த சுடு நீர் போத்தல் கவிழ்ந்து ஒரு வயது குழந்தை பலி

456

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மேசை மீது வைக்கப்பட்டிருந்த சுடுநீர் போத்தல் கவிழ்ந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு பால் கலக்குவதற்காக தாய்...

வடக்கு ஆளுநராக சார்ள்ஸ் பதவியேற்றார்

psm-charles-e1576573439376-680x365

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் இன்று அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். -(3)

சுவிஸ் தூதரக பெண் பிணையில் விடுதலை

01-33

கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய பெண் பணியாளர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை...

மதுஷின் இரண்டாவது மனைவி கைது!

621cfacd9d215c3f812c36c83bf561a60ac9d01d

பிரபல பாதாள குழு தலைவரான மாகந்துர மதுஷ் என்பவரின் இரண்டாவது மனைவி திலினி இசாரா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது...

பஸ்களில் சத்தமாக பாட்டு போட்டால் இந்த இலக்கத்திற்கு முறையிடுங்கள்

loud-bus

தனியார் பஸ்களில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அளவுக்கு அதிகமான சத்தத்துடனோ பாடல் ஒலிபரப்படுமாக இருந்தால் உடனடியாக 1955 என்ற தொலைபேசி...

ராஜித பிணையில் விடுதலை

rajitha senaratna

வெள்ளை வான் கடத்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை பிணையில் விடுதலை...

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

01-33

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.அதற்கமைய அவர் இன்று திங்கட்கிழமை...

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு

mqdefault-720x450

கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் இன்று காலை 10 மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டத்துக்கு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்...

ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் முயற்சி தோல்வி

1576815893-rajitha-2

வெள்ளை வான் தொடர்பாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தொடர்ந்தும்...

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று போராட்டம்

1

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, கிளிநொச்சியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....

பிரதமர் வேட்பாளராக சம்பிக்க?

champika_Ranawaka_0

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை களமிறக்க...

இன்றைய கேலிச்சித்திரம்

Samakalam Cartoon

தமிழர்கள் ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி இசைக்கட்டுமென தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா-சரவணபவன் கேள்வி

69220258_2163474090618940_1763227814678495232_n-7

ஒரு தேசிய இனம் தான் இருக்கின்றது. அதற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறார்கள். இதனூடாக நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.எனவே...

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது

sri-lanka-flag-4-1577251143

கிளிநொச்சி தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சி கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழவிலேயே தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் தமிழில்...

“நான் பெரிய அதிர்ஷ்டசாலி” -நடிகை தமன்னா

tamanna-hot-curves-photos42t

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துள்ள அவருக்கு இப்போது மீண்டும் இந்தியில் நடிக்க வாய்ப்பு...

தேசிய ஐக்கியம் பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கை-சஜித் பிரேமதாச

sajith-6

அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது தேசிய ஐக்கியம், பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கையாகும் என...

ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்

நிலாந்தன்  நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க...

கோட்டபாயவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்

யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழுத்தம் திருத்தமாக பேசிவருகின்றார். அதாவது, பெரும்பாண்மை (சிங்கள) மக்களின்...

தமிழ் பிரிவினைவாதத்தை வளர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உடனடியாக புனர்வாழ்வளிக்க வேண்டும்-மாகல்கந்தே சுதந்த தேரர்

625.500.560.350.160.300.053.800.900.160.90

தமிழ் மக்களை வைத்துக் கொண்டு ஏதாவது புரட்சி ஏற்படுத்த முயன்றால் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஏற்பட்ட நிலைதான் சுமந்திரனுக்கும் ஏற்படும். மேலும் தமிழில் தேசிய...

நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகு ஒன்றில் வந்து இறங்கியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை

delft-boat-281219-seithy

கடந்த 26ம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று நெடுந்தீவு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் படகில் நான்கு பேர்...

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி பெளத்த மதத்திற்கு அவமானம்- மனோ கணேசன்

1

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிடிய சுமண ரத்ன தேரர், பெளத்த மதத்திற்கு அவமானம். இவர் பகிரங்கமாக ஏனைய மத போதகர்களை, அரசு ஊழியர்களை தாக்கி, இனவாதமும், தூஷணமும்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா

mawai-1

இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டடக்கிளையின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.குறித்த...

பஸ் கட்டணங்களை செலுத்த முற்கொடுப்பனவு அட்டை

456

இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களில் பயணிகளினால் பணத்திற்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை மூலம் கட்டணத்தை செலுத்தும் வகையிலான முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு...

உயர்தர பெறுபேறு : தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள்

234

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமை தேசிய மட்டத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்றோர் விபரங்கள் வருமாறு. கணிதப் பிரிவில் புதிய...

உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் – பல்கலைக்கழக அனுமதிக்காக 181,126 பேர் விண்ணப்பிக்க தகுதி

625.500.560.350.160.300.053.800.900.160.90

கல்வி பொதுத் தரா­தர உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் நேற்று இரவு வெளி­யா­னது. அதற்­க­மைய கடந்த ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற கல்வி பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்­சையில் 2...

உயர்தர பெறுபேறு சான்றிதழ்கள் 30 முதல் விநியோகம்

d9fcacf6c1daf5b91613f15d6b6c014b7e8630e4

க.பொ.த உயர்தர பெறுபேறுகள் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீள் பரிசீலனைக்காக ஜனவரி 17ஆம் திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும்....

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ராஜித வைத்தியசாலையில் சிகிச்சை

00d193fd55a937cbefa7f9301c0595768fd0bb88

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன சிறைச்சாலை அதிகாரிகள் நான்கு பேரின் பாதுகாப்பின் கீழ் நாரஹோன்பிட்டியவிலுள்ள தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்....

சாரதி அனுமதிப் பத்திரம் பெற அரச வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை

14

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழை அரச வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான வேலைத்திட்டத்தை...

வரலாற்றில் முதல் தடவையாக நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் சாதனை

8

வெளியான பெறுபேறுகளின்படி இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று சாதனை...

காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் முல்லை மாணவி வணிகத்துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்

3

நேற்று பிற்பகல் வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் அ பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி...

சாவகச்சேரி டிறிபேக் மாணவி கலைப்பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடம்

1564970198-GCE-AL-commences-today-B

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.இந்நிலையில் இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த...