Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

டக்ளஸ், விஜயகலா, அங்கஜன் தோல்வியா? 2015ஆம் தேர்தலோடு ஓர் ஒப்பீடு-

-அ.நிக்ஸன்- நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக்...

கறுப்பு உடை அணிந்த இராணுவம் விக்னேஸ்வரனுக்கு இடையூறு: அஞ்சமாட்டேன் என்று அவர் ஜனாதிபதிக்கு கடிதம்

Gota-and-Wigi

முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது டெஹ்ரதல் பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி...

சகல எம்.பிக்களும் சபா மண்டபத்தில் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியம்

Health Guidelines image 1

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியமானது என இன்று (31) பிற்பகல்...

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக்கூடிய ஆளுமை உள்ளவர்களை அடையாளங்கண்டு வாக்களியுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள்

Capture

இன்றைய நிலையில் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகள் பெருமளவில் உருத்திரண்டுள்ளன. இலங்கை ஒரு பௌத்த, சிங்கள தேசம் என்பதை உறுதிப்படுத்துவதில் அவை முனைந்து நிற்பது...

மீன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும் – தமிழ் தேசியப் பணிக்குழு கோரிக்கை

1

நல்லாட்சிக் காலத்தில் கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை சுயநல அரசியல் செயற்பாட்டால் தவறவிட்டவர்கள், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசைப் பிணை எடுத்தவர்கள்,...

தமிழ்மக்கள் வரலாறு கற்றுத்தந்த அரசியல் முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்மக்கள் பேரவை கோரிக்கை

unnamed

தமது தாயகம், மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆழமானது. ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களின்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவருக்கு மரண தண்டனை

download

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மற்றும் இருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.2015 ஜனாதிபதித் தேர்தல்...

யாழ். போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் தனிமைப்படுத்தல்

d0c6e8ef-42c539f3-jaffna-teaching-hospital_850x460_acf_cropped

யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும்...

நீதியரசரின் முன்னுதாரணம்- அறிவித்தபடி தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார்

wigneswaran-1

தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான...

தமிழ் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – வி.மணிவண்ணன்

images

எங்களுடைய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே நாம் அரசியல் களத்தில் புகுந்தோம். எங்களுடைய மண் பறிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கல்வியும் பறிக்கப்பட்டு வருகின்றது...

ராஜபக்ஷர்களின் காலத்தில் எந்த விகாரை மற்றும் மதஸ்தலங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது – ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி

625.500.560.350.160.300.053.800.900.160.90

சஜித் பிரேமதாச என்பவர் ஏனையவர்களை போன்றவரல்ல, அவர் தூய்மையான அரசியல் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றார். தற்போது உள்ள சில அரசியல்வாதிகள் தங்களது தவறை...

மேலும் 37 உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஐ.தே.கவிலிருந்து நீக்கம்

UNP-1

ஐக்கிய தேசிய கட்சியின் மேலும் 37 உறுப்பினர்கள் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த செவ்வாய்க்கிழமை 115 உறுப்பினர்கள் கட்சி...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது

1596170884img_4013

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி மாதம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டு, காலி பிரதிப் பொலிஸ் மா...

பொதுத் தேர்தல் எவ்வித சவாலுமில்லை என்பதால் இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது – பிரதமர் மஹிந்த

image_2dd3b825c1

எனது 50 வருட அரசியல் அனுபவத்தில் அனைத்து தேர்தல்களிலும் பாரிய போட்டி காணப்பட்டது. சவாலகவும் இருந்தது. எனினும் இம்முறை எவ்வித போட்டியும் எமக்கில்லை.பொதுத் தேர்தல்...

அனைத்து வேட்பாளர்கள் , கட்சிகள் , சுயேட்சை குழுக்களுக்கான அறிவித்தல்

election

ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுடன் தொடர்புடை பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வர...

இனி மக்கள் கொரோனாவுடன் வாழ பழக வேண்டும் : உலக சுகாதார தாபனம்

Capture

உலக மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். ஜெனிவா நகரில் வீடியோ தொழிநுட்பம் மூலம் நடந்த...

இம்முறை இரத்தினபுரியிலிருந்து தோட்ட தொழிலாளியின் பிள்ளை பாராளுமன்றம் செல்வது உறுதி : சந்திரகுமார்

IMG_20200730_223626

இம்முறை பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தோட்ட தொழிலாளியின் பிள்ளை முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு செல்வது உறுதியானது எனவும் இதன்படி இம்முறை ...

சம்பந்தனுக்கு ஒய்வுகொடுத்து புதிய நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யுங்கள்: திருமலை தமிழ் பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள்

Sam and Ruban

இரா.சம்பந்தனுக்கு ஒய்வுகொடுப்பதன் மூலம், புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யுமாறு திருகோணமலை தமிழ் மக்களை அழைப்பதாகவும் மக்கள் தங்களின் அரசியல்...

தமிழ்த் தீவிரவாதிகளின் ஆயுதப்போராட்டமும் சண்முகதாசனும்

-டி.எஸ்.பி.ஜெயராஜ்  ( தினக்குரல் பத்திரிகையில் வெளியான கட்டுரை ) இன்றைய சீனா எனது இளம்பராயத்தில் நானறிந்த சீனாவை விட மிகவும் வேறுபட்டது. அந்த நாட்களின் சீனாவைப் பற்றி...

செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணத்தில் அமெரிக்காவின் நாசா ரோவர் விண்கலம்

202007301902580870_Tamil_News_NASA-launches-Mars-rover-Perseverance-to-seek-signs-of_SECVPF

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில்...

ரணில் – மஹிந்த கூட்டணி திட்டமிட்ட சேறுபூசல்களை மேற்கொண்டு வருகின்றனர் – ஹிருணிகா பிரேமச்சந்திர

asdasd1

தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், அதன் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் எதிராக திட்டமிட்ட சேறுபூசல்களை...

அங்கொடலொக்கா போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கழுகு சிக்கியது

நந

பிரபல பாதாள குழுவை சேர்ந்த அங்கொட லொக்கா என்பவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பியதாக தெரிவிக்கப்படும் கழுகு ஒன்று நவலமுல்லை பகுதியில் பன்றி பண்ணையொன்றின் கூட்டில்...

இன்று தமிழர்களிற்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவும் பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர் – காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

Missing-Person-6-720x406

எமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்துமாறு கோரி ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அரசியல்வாதிகள் எமது பிரச்சினைகளை...

லங்காபுர பிரதேசத்தில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்கள்

09a150113a6b6a2824313b4081a1c3338480f737

கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ள பொலனறுவை லங்காபுர பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியர் நடமாடிய பிரதேசங்கள் தொடர்பாகவும் அவர் தொடர்புகளை பேணிய...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாயொருவருக்கு இன்று மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

Thellippalai-Base-Hospital

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.பெண்ணியல் வைத்திய நிபுணர்...

ராணுவ ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது நகைச்சுவையாக இருக்கின்றது – எம்.கே.சிவாஜிலிங்கம்

M.K.Sivajilingam

இராணுவ ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது நகைச்சுவையாக இருக்கின்றது.சுமந்திரனைச் சூழ 20 விசேட அதிரடிப் படையினருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு...

வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Suresh-Premachandran

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் மீன் சின்னத்துக்குத்தான்...

இ.தொ.காவின் இளைஞர் மாநாடு : (Photos)

IMG-20200730-WA0062

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் மாநாடு பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று வியாழக்கிழமை ஹட்டன் டி.கே.டபிள்யூ. கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது....

லங்காபுர பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா

09a150113a6b6a2824313b4081a1c3338480f737

பொலனறுவை லங்காபுர பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த செயலகத்தில் பணியாற்றுபவர்களிடையே நடத்தப்பட்ட...

சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யுமாறு தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள்

TAMIL-CIVIL-SOCIETY-TRINCOMALEE

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு தொடர்ந்து 20 வருட காலமாக ஒருவரையே நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.இம்முறை, தேர்தலின்போது ஒரு மாற்று...

வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா மகிந்தவிற்கு சிறிதரன் சவால்

IMG_9088

வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா என மகிந்தவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன்...

யாழ்ப்பாணம், ஐந்துசந்திப் பகுதியில் 33 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Kerala-Kanja-Jaffna-Police

யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து...

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

_111459412_coronatest

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்று...

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு பௌத்த பிக்குகளே காரணம் – விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை

Viduthalai-Pulikal-Makkal-Peravai

சமஷ்டியைக் கோரினால் வடக்கு கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பௌத்த துறவிகள் தெரிவிக்கின்றனர். உண்மையில் சமஷ்டி தொடர்பான அறிவற்றவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.1926இல்...

வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது

625.500.560.350.160.300.053.800.900.160.90

கோப்பாய் பகுதியில் நேற்றிரவு சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞர் குழுவொன்று கூடியுள்ளதாக பொலிஸாருக்கு அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது.இதனையடுத்து,...

வாக்களிக்காமல் இருப்பது ஒருவர் தன்னுடைய உரிமையை இழப்பதற்குச் சமனானதாகும் – யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம்

Election-Office-Jaffna-700x380

வாக்களிக்காமல் இருப்பது ஒருவர் தன்னுடைய உரிமையை இழப்பதற்குச் சமனானதாகும். ‘வாக்குரிமையை பாதுகாப்போம் பாதுகாப்பாக வாக்களிப்போம் என யாழ்ப்பாணம் தேர்தல்கள்...

இம்முறை தேர்தலில் வெளிநாட்டு கண்கானிப்பாளர்கள் இல்லை

◌ாபாப

வெளிநாட்டு கண்கானிப்பாளர்கள் இன்றி இம்முறை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. வழமையாக இலங்கையில் தேர்தல்களின் போது வெளிநாட்டு தேர்தல்கள் கண்கானிப்பு அமைப்புகள் பல...

நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

bus and train

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள்...

ஐ.தே.கவினால் நீக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களை பாதுகாக்க ஐ.ம.ச நடவடிக்கை

2f4f56259c16cb60c018f7dcd66f3bfed5a1e550

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நிக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி...

வேறு கட்சிக்கு வழங்கும் வாக்குகள் ஐ.தே.கவுக்கு அளிக்கும் வாக்குகளாக அமையாது உண்மையான கட்சியினர் சிந்திக்க வேண்டும் : என்கிறார் ரணில்

ranil-unp

ஐக்கிய தேசியக் கட்சி என்று ஒன்றே இருப்பதாகவும் இதனால் வேறு கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு அளிக்கும் வாக்குகளாக அமைந்து விடாது...

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான கல்வி அமைச்சின் தீர்மானம்

dalas.alahapperuma

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளிற்கான கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளனர். இதன்படி எதிர்வரும் புலமைப் பரிசில்...

மக்கள் சேவைக்கான எங்களின் கூட்டணி தொடர்ந்தும் பயணிக்கும் : ஹட்டனில் திகா

diga

நாங்கள் சேவை செய்துவிட்டே வாக்குகள் கேட்கின்றோம் மற்றையவர்களே எங்கள் மீது குறை கூறி வாக்கு கேட்கின்றனர். எவ்வாறாயினும் மக்களுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி...

அடுத்த வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை

school

எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. வாக்களிப்பு நிலையங்களாகவும் மற்றும் வாக்குகளை எண்ணும்...

ஆகஸ்ட் 10 முதல் கிழமை அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைக்கு : விபரங்கள் உள்ளே

education

பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகளை ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானித்துள்ள போதும் ஒவ்வொரு வகுப்புகளையும் கிழமை அடிப்படையில்...

சிறுதோட்ட உரிமையாளர் என்ற யோசனை எங்களுடையதே : வேலுகுமார்

ff

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும் என்ற திட்டத்தை கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே தமிழ் முற்போக்கு கூட்டணியே  முன்வைத்தது என...

ஹஜ் யாத்திரை ஆரம்பம் : 10000 பேருக்கே அனுமதி

379eb528fdef4a061a6a40766c54febd48a5211b

கொரொனா தொற்று நிலைமைக்கு மத்தியில் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஹஜ் யாத்திரையை ஆரம்பிப்பதற்கு சவூதி அரேபியான தீர்மானித்துள்ளது. இன்று முதல் அந்த யாத்திரை...

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை கொண்டுவர யோசனை

offerhut.lk_STAR_TRAVELS_sri_lankan_best_offer_252016_11_09_02_00_55203

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்று மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ...

மத்திய கலாசார நிதியத்தில் 11 பில்லியன் நிதி மோசடி

ளள

2016 முதல் 2019 க்கு இடையில் மத்திய கலாசார நிதி செயற்பாடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....

கொழும்பை அபிவிருத்தி செய்வதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டம்

2a9dbac3ee1b683c776f91628c617b507954499a

கொழும்பு மாவட்ட மக்கள் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளை இனங்கண்டு முறையான திட்டத்துடன் கொழும்பை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....

மலையக மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் : இரத்தினபுரி வேட்பாளர் ஆனந்தகுமார்

balangoda-meeting-4-780x470

தனது உடம்பிலுள்ள ஒரு துளி இரத்தமேனும், மலையக தமிழ் இனத்திற்காக சிந்தவும் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான...