Search
Friday 23 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

ஆதிக்குடிகளின் மொழி தமிழ் மொழியே; கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் : சிங்கள ஊடகத்துக்கு விக்னேஸ்வரன் துணிச்சலான பதில்

Wigneswaran

இந்த நாட்டின் ஆதிக்குடிகள் மொழி தமிழ் மொழியே என்றும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் அப்பாவி பொதுமக்களே என்றும் யாழ் மாவட்ட...

தமிழ் மக்கள் கூட்டமைப்பைபோல விக்னேஸ்வரனையும் நிராகரித்து விடுவார்கள் – ஜி.எல்.பீரிஸ்

625.500.560.350.160.300.053.800.900.160.90

இனவாத சிந்தனையில் தொடர்ந்தும் செயற்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் போல தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்...

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

202008311757099632_Tamil_News_Pranab-Mukherjee-passes-away_SECVPF

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற...

ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்த தகுதி இருக்கின்றது – வஜிர அபேவர்தன

wajira-2

ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்த தனக்கு தகுதி இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான...

லண்டன் விமான கழிவறையில் மர்ம பொருள்…! பயணிகள் விமானத்தை வழிமறித்த போர் விமானங்கள்: தீவிரவாத சதி முறியடிப்பு?

202008311614408625_RAF-emergency-Two-men-held-under-Terrorism-Act-after_SECVPF

வியன்னாவிலிருந்து லண்டன் திரும்பும் விமானம் ஒன்றின் கழிவறையில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விமானத்தில் பைலட் இங்கிலாந்து...

யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

Jaffna-Protest-1-1-720x450

யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக...

விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாடாளுமன்ற ஹன்சாடில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

Download (5)

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனை...

இலங்கை ஜனாதிபதியும் அமெரிக்க செயலாளரும் தொலைபேசியில் கலந்துரையாடல்

4e0a907d1cd481536d65d9f8af9ac480289fc09c

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி. எஸ்பருக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. தொலைபேசி மூலம் இருவரும்...

அமைச்சர் கெஹலியவின் கருத்து காணாமற்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் துன்பங்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது – யஸ்மின் சூக்கா

625.500.560.350.160.300.053.800.900.160.90

காணாமற்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து...

அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அனுசா சந்திரசேகரன் வெளியேற்றம் – ம.ம.மு.தேசிய சபை ஏகமனதாக முடிவு

DSC05513

மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலும் இருந்தும் பிரதி பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் அனுசா...

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

vavuniya-protest

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று...

மதம் , மொழியை அடிப்படையாக கொண்ட கட்சிகளை தடை செய்யுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

malcolm-ranjith-700x400

மதம் , மொழியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கட்சிகளை தடை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தேவத்த...

ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஆராயும் குழுவில் ரணில் முன்னிலையானார்

1572419198-prime-minister-ranil-wickremesinghe

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலத்தை பதிவு...

1000 ரூபா பிரச்சினைக்கு இழுபரியின்றி ஒரே பேச்சுவார்த்தையில் தீர்வு : இராஜாங்க அமைச்சர் ஜீவன்

JEEVAN-THONDAMAN-1

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளப் பிரச்சினை இழுபறி இன்றி ஒரே பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என்று வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள்...

கட்டாரில் இருந்து 398 பேர் நாடு திரும்பினர்

277385920Katunayaka

கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காக சென்றிருந்த 398 பேர் நாடு திரும்பியுள்ளனர். இன்று அதிகாலை விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள்...

இலங்கையில் கொரோனா! தொற்றியோர் எண்ணிக்கை 3000 ஐ தாண்டியது!

2020-08-30_4 (1)

இலங்கையில் பதிவான கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று இரவு வரையில் 3012 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 2860 பேர் பூரண...

ஐ.தே.கவின் தலைமைப் பதவி போட்டிக்கு தயாராகும் ருவான்!

0ae84fede9984ef72d8d265949dcb7acd4aee9ef

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ருவான் விஜேவர்தனவை நியமிப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் தலைவர் ஒருவருக்கே கட்சி...

யாழ்போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழப்பு

srm-student1-jpg

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண், மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.இதேவேளை அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா...

உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? யாழில் முழங்கிய காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

11

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.குறித்த ஆர்ப்பாட்ட...

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

Missing-Persons-Relations-Protest-Kilinochchi-7-428x241

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.வடக்கு கிழக்கு மாகாணம்...

யாழ். மாநகரசபை உறுப்பினர்களாக உள்ள தமது கட்சி சார்ந்த ஆறு பேரை பதவி நீக்கம் செய்வது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீவிரம்

Manivannan-with-Gajendrakumar

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புக்கும் இடையிலான முறுகல்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,761-பேருக்கு கொரோனா தொற்று – 948-பேர் உயிரிழப்பு

_112945135_97d7ade9-439b-46c1-9564-cc76319b8297

கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று பரவல், இந்தியாவில் கடந்த சில நாட்களாக ‘ஜெட்’ வேகத்தில் இருக்கிறது. பாதிப்பில் உலகில் 3-ம் இடத்தில் இந்தியா உள்ளது....

விக்கினேஸ்வரனின் கருத்து தொடர்பில் எமது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டு வரும் விமர்சனங்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளாகும் – ஐக்கிய மக்கள் சக்தி

திஸ்ஸ-அத்தநாயக்க

விக்கினேஸ்வரனின் கருத்து தொடர்பில் நாங்கள் மேலும் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை. இந்த விமர்சனங்களால் தமிழ் மக்களுடைய ஆதரவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நான்...

அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினம்

09

மலையகத்தின் மாமனிதன் என்று அழைக்கப்படும் மூத்த தொழிற்சங்க மற்றும் அரசியல்வாதியான அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினம் 30.08.2020 அன்று கொழும்பு மற்றும்...

சி.வி.விக்னேஸ்வரன் இந்து மற்றும் தமிழை உடுத்திக்கொண்டுள்ள மனிதன் – எஸ்.பி.திஸாநாயக்க

S-B-Dissanayake

சி.வி.விக்னேஸ்வரன் இந்து மற்றும் தமிழை உடுத்திக்கொண்டுள்ள மனிதன். பிரபாகரனின் கொள்கைகளை பின்பற்றும் அவ்வாறானவர்களின் செயற்பாடு பாதகமாகவே...

கண்டி – தலாத்து ஓயா பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக விசேட ஆய்வு

ERdexlNW4AAADNO-620x330

கண்டி – தலாத்து ஓயாவை அண்மித்த திகண, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இரவு 8.34 மணியளவில் சிறியளவில் நில அதிர்வு...

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று – வடக்கு – கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள்

mullai-demo-080311

உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் கைது...

வடமாகாணதில் கூட்டுறவுச் சங்கங்கள் தோல்வியின் துறையாக மாறிக்கொண்டிருக்கின்றது – வடக்கு ஆளுநர்

P.S.M.Charles-Northern-Governor

கூட்டுறவுத்துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக அமைகின்றது. ஆனால், நமது மாகாணத்தில் அத்துறையொரு தோல்வியின் துறையாக மாறிக்கொண்டிருக்கின்றது.இலங்கை மட்டுமல்ல உலக...

பிரபஞ்சத்தைத் தேடும் மனிதம்

மருத்துவர். சி. யமுனாநந்தா மெஞ்ஞானம் என்பதில் ஒரு பகுதியே விஞ்ஞானம். சடத்திற்கும் உயிருக்கும் உள்ள வேறுபாட்டில் மனிதன் உயர்வடைவதற்குக் காரணம் ஞானம். ஞானம் என்பது...

13 ஆவது திருத்தம் நீக்கப்படுமா? இப்போதைக்கு பேசவில்லை! புதிய அரசியலமைப்பின் போது பேசலாம் : நீதி அமைச்சர்

5

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாமல் செய்வது தொடர்பாக தற்போதைக்கு அமைச்சரவையில் பேசப்படவில்லையெனவும், ஆனால் புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் போது அது தொடர்பாக...

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – எஸ்.பி.திசாநாயக்க

DSC04175

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க...

சர்ச்சைக்குரிய சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகிலுள்ள சாலை – ஜனாதிபதி நேரில் சென்று ஆய்வு

images

சர்ச்சைக்குரிய சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகிலுள்ள நெலுவா-லங்காகம சாலையின் கட்டுமானத்தை ஆய்வு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை அப்பகுதிக்கு...

பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் சமர்ப்பித்த குறிப்பில் என்ன இருக்கிறது?

Wigneswaran 1

பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வின்போது தமிழ் மக்களே இலங்கையின் முதல் குடிகள் என்ற தனது கருத்துக்கு ஆதராமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சரித்திரப்...

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முயன்ற இருவர் கைது

Stack close-up Gold Bars, weight of Gold Bars 1000 grams Concept of wealth and reserve. Concept of success in business and finance. 3d rendering

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சுமார் ஆறு கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தை கடத்த முயன்ற போது சந்தேகநபர்கள் இருவர் இன்று...

IPL போட்டியிலிருந்து சுரேஷ் ரைனா விலகல்

202008291200238403_Tam

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் ஐ.பி.எல் போட்டிகள் அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில்...

யாழ்ப்பாணத்தில் டெங்கினை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர்

20200124_102912-720x380

யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு சிகிச்சைக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் உள்ளது. அதுபோல டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் அதிக அளவு நீராகாரம் எடுப்பதன் மூலமே...

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பமாகியது

IMG20200829101351

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியா- குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...

பயணிகளை ஏற்றியவாறு எரிபொருள் நிரப்ப செல்லும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை!

no-english-on-these-busses-in-colombo-sri-lanka

பயணிகளை ஏற்றியவாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்லும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார...

20 வது திருத்தத்தின் வரைவு எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை

Manthri202001

20 வது திருத்தத்தின் வரைவு எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கிடையில்,...

தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து இன்று சனிக்கிழமை முதல் அனுமதி

22-4

வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து இன்று சனிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது என...

தொடர் போராட்டத்தின் மூலமே நாம் எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கச் செயலாளர்

leelavathi

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் வெளிநாடுகளிலும்...

பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த பாதாளக் குழு முக்கியஸ்தர் துப்பாக்கிச் சூட்டில் பலி !

1519379549-gun5

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரபல பாதாள குழு உறுப்பினரான வஜிர குமார எனப்படுமட் இந்திரா எனப்படுபவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்...

அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

icet-logo

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு காணாமல் க்கப்பட்டோரின் உறவுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள...

இனப்பிரச்சினை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்: பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்

Wigneswaran

தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர்...

உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்னேஸ்வரன் சவால்

Wigneswaran 1

பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக...

கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் – சி.வி.விக்னேஸ்வரனுக்கு சரத்பொன்சேகா எச்சரிக்கை

download

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.கடந்த காலத்தில்...

தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் – செல்வம் அடைக்கலநாதன் சபையில் எச்சரிக்கை

1

9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி தொடர்பாக முன்வைத்த கருத்துக்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து...

இலங்கையில் 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழர் குடியேற்றங்கள் இருந்தமைக்கு ஆதாரங்கள் இல்லை! என்கிறார் கம்மன்பில

z_p10gammanpila

இலங்கையில் தமிழர் குடியேற்றங்கள் 12ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும்,  ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்ற நூல் எழுதப்படும் வரையில்...

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினால் மேலும் ஒரு சேவை!

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையானது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற வைத்தியசாலையாகும். தெற்காசியாவிலேயே முதலாவது கூட்டுறவு வைத்தியகாலை எனப்...

கல்வி பாரம்பரியத்தின் கலைக்கோயில் யாழ்ப்பான பல்கலைக்கழகம் – துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா

Jaffna-University-Vice-Chancellor-Sri-Sarkunaraja

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் மிகப்பெரியது. கல்வியை ஆதாரமாகக் கொண்ட சமூகம் இந்த பல்கலைக்கழகம் மீது மிகவும் ஆர்வமாக...