Search
Friday 23 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

ஒக்டோபர் 9 முதல் பாடசாலை விடுமுறை

School-17

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. அதனடிப்படையில் மூன்றாம் தவணைக்காக நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகள்...

11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் – பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு

download

11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் இராணுவ ஆக்கிரமிப்பால் புதிய இலங்கை அரசும் தொடர்ந்து தமிழர்களின்...

இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய

Sagara-4296-1068x712-1-1

தென்கொரியா, ஜேர்மன், வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான புதிய நான்கு தூதுவர்கள் இன்று ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.இதன்போது...

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அதனை பொருத்தி வைத்தியர்கள் சாதனை

doctor

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில்...

இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் வழங்கப்பட்டாத வலையமைப்பு கொண்ட அனைத்து சாதனங்களும் நாளை தொடக்கம் செயலிழக்கச் செய்யப்படும்

8

இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் வழங்கப்பட்டாத அலைபேசி உள்ளிட்ட வலையமைப்பு கொண்ட அனைத்து சாதனங்களும் நாளை தொடக்கம் சிம் அட்டை...

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

89-17-1024x576

கடந்த 72 வருடமாக எண்ணிக்கையில் சிறிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக பறித்து பழக்கப்பட்டு வந்த சிங்கள அரசுகள், தற்போது இந்த 20ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம்...

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா (Photos)

IMG-20200930-WA0026

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்....

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரஸ் கவலை வெளியிட்டுள்ளார்

download (3)

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரஸ் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.இலங்கையில் மனித உரிமை மீறப்படுதல் தொடர்பாக...

நாட்டிற்குள் மீண்டும் ஒரு வன்முறை அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

download

நாட்டிற்குள் மீண்டும் ஒரு வன்முறை அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.மேலும் இந்த நாட்டில் ஜனநாயகம்...

ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் – கெவின் கணபதிபிள்ளை

download (2)

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது .இதில் இரண்டாவது...

மன்னாரில் பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது

download (1)

மன்னார்- முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய, கிராம சேவகர் ஒருவர் சிலாபத்துறை...

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக க்டோபர் ஐந்தாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் – ஐக்கிய மக்கள் சக்தி

download

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.அதற்கமைய...

பாதிக்கப்பட்ட எமக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

88

யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடிய போதிலும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து 2012ல் இருந்து...

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவை யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு நோயாளர் நலன்புரி சங்கம் எதிர்ப்பு

hospital698e

கடந்த காலத்தில் நடைபவனி மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு புற்று நோய் பிரிவை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின்...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட கூட்டமொன்றில் கல்வீச்சு தாக்குதல்

DD

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இரத்மலானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், சஜித் பிரேமதாச உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அவரை நோக்கி இனந்தொரியாத சிலர் கற்களை...

மக்களின் கவனயீனத்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது – லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா

download

இராணுவத்தின் 71ஆவது நிறைவாண்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

தியாகி திலீபன் ஒரு கொலையாளி அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை – அமைச்சர் டக்ளஸ்

DD

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு மற்றும் உண்ணாவிரதம் குறித்து பிரதமரிடம் கேள்வியெழுப்பட்டது.இதற்கு பதிலளித்த டக்லஸ் தேவானந்தா, திலீபன் ஒரு கொலையாளி....

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது : ஊடக பிரதானிகளிடம் பிரதமர் தெரிவிப்பு

WhatsApp Image 2020-09-29 at 11.09.05 AM (1)

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.09.29 தெரிவித்தார். பத்திரிகைகளின்...

இந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்

cabinet

28.09.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. பொலன்னறுவை மாவட்டத்தில் புவியியல் ஸ்திரதன்மையற்ற நிலையினால் அதிக...

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மன்னாரில் நல்லிணக்க கூட்டம்

DSC_0022

மத ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வமத குழு பிரதிநிதிகளை உள்ளடக்கியவகையில் இன்று கூட்டம் இடம் பெற்றது.குறித்த நிகழ்வுக்கு...

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து இந்த அரசாங்கத்தால் தப்பித்துக் கொள்ள முடியாது – சஜித் பிரேமதாச

Untitled-1p

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து இந்த அரசாங்கத்தால் தப்பித்துக் கொள்ள முடியாது.நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மனித வளமும், யானை வளமும் அழிவடைந்து வருகிறது....

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம்

tamilnadu-rain-01

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக...

பொதுத்தேர்தலின்போது மக்களுக்கு பணம், பொருட்களை வழங்காத காரணத்தினால் தான் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது – விஜயகலா மகேஸ்வரன்

viya

பொதுத்தேர்தலின்போது மக்களுக்கு பணம், பொருட்களை வழங்காத காரணத்தினால் தான் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்...

மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி

DSC04811

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து 29.09.2020 அன்று மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.நானுஓயா எபஸ்போட்...

மன்னார்- எருக்கலம் பிட்டியில் 952 கிலோ மஞ்சள் கட்டிகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவர் கைது

mangele-1

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டிகள் அடங்கிய மூடைகளை மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் வைத்து...

பிரதமரினால் முன்மொழியப்பட்ட இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

p18-kingston-lanka-a-20160619-870x649

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதேவேளை பிரதமர் மஹிந்த...

தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் நாட்டில் கிடையாது – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

mooji

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற...

நாம் உரிமையுள்ள இனமாக வாழவும் இன அழிப்பிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும் ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களே ஒரே ஆயுதம் – ஈ.சரவணபவன்

saravanapawan

நாம் உரிமையுள்ள இனமாக வாழவும், இன அழிப்பிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட உறுதியான தமிழ்த் தலைமைகளின் ஐக்கியத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஜனநாயக வழியிலான...

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

z_p11-Advancing

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

கிழக்கு மைய அரசியல் வாதமும் அதன் பின்னணிகளும்?

யதீந்திரா அண்மையில் கிழக்கு-மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல என்னும் தலைப்பின் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப்...

இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் தமிழ் மக்களின் வெற்றியே – தமிழ் மக்கள் நிச்சயம் எழுச்சி கொள்வர் என நம்புகின்றோம் -மாவை சேனாதிராசா

FB_IMG_1601122169450

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க...

அச்சுவேலிப் பகுதியில் இராணுவத்தினரும் இராணுவப்புலனாய்வாளர்களும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கடைகளைத் திறக்கவைத்தனர்

22-7-428x268

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இராணுவத்தின்,...

இரா.சாணக்கியன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

116238593_2669147053336798_3921380694106116704_n-720x450-1

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள்...

20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன

z_p11-Advancing

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

இந்திய எண்ணெய் கப்பல் பணியாளர்களை தொடர்புகொண்ட கொழும்பு துறைமுக பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Ship-4

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்திய எண்ணெய் கப்பல் பணியாளர்களை தொடர்புகொண்ட கொழும்பு துறைமுக பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 34 பேர்...

கடுமையான இடி, மின்னல் ஏற்படும் – சில மாகாணங்களுக்கு சிவப்பு அறிவித்தல்

Untitled

சில மாகாணங்களுக்கு இடி, மின்னல் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10.30 மணி வரையில் அமுலில் இருக்கும் வகையில் வடக்கு , கிழக்கு...

தீ பிடித்த MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல தடை!

120047800_146322000501146_2404709479530555835_n

தீ விபத்துக்கு உள்ளான எண்ணெய்க் கப்பலின் கிரேக்க நாட்டவரான கெப்டனுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது....

13வது திருத்தம் தொடர்பாக இந்திய பிரதமர் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை – அமைச்சர் கெஹெலிய

krkaliya

பல கலந்துரையாடல்களின் பின்னர் கருத்துடன்பாட்டின் அடிப்படையில் 13வது திருத்தம் குறித்து முடிவெடுக்கப்படும். தனியொருவரின் கருத்தினை அடிப்படையாக வைத்து ஒருபோதும்...

போதைப்பொருள் விசாரணையின் போது தீபிகா படுகோனே உடைந்து அழுதார்..?

202009281316148872_Did-Deepika-Padukone-break-down-during-NCB-interrogation_SECVPF

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குறித்து...

வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்புப் போராட்டம் – தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு ரஜரட்ட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கோரிக்கை

IMG_20200928_115729

அரசின் அடக்குமுறைகளை கண்டித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் இன்றைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.இந்நிலையில் வடக்கு கிழக்கில்...

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலினால் முற்றாக முடங்கியது வடக்கு

IMG-20200928-WA0001

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும்...

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் கிரேக்க நாட்டு கேப்டனுக்கு விளக்கமறியல்

download

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் கிரேக்க நாட்டு கேப்டனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு பிரதான...

நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

625.500.560.350.160.300.053.800.900.160.90-3-10

13ஆவது திருத்த சட்டத்தில் ஆரம்பித்து தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படவேண்டுமென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...

மேல் மாகாணத்தில் பொலிஸ் சுற்றி வளைப்பில் 514 பேர் கைது!

police-

மேல் மாகாணத்தில் நேற்று (27) அதிகாலை முதல் இன்று (28) அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 514 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 215...

கொழும்பில் வீதி ஒழுங்கை மீறினால் இனி தண்டம் அறவீடு

IMG-20200922-WA0014

கொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு சட்டத்தை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார்...

கொரோனா உயிரிழப்பு 10 இலட்சத்தை தாண்டியது

அஆ

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் பூராகவும் இதுவரையில் 10 இலட்சத்து 202 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில்...

வடக்கு , கிழக்கில் ஹர்தால் போராட்டம் – யாழ். நகர் முற்றாக முடங்கியது

IMG-20200928-WA0001

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து ஒன்றிணைந்த தமிழ் தேசிய  கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு , கிழக்கில் இன்று (28) பூரண ஹர்தால் முன்னெடுக்கப்படுகின்றது....

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணன் நீக்கம்

Mani-kajan-768x512-1

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் சமாதானத்தினை வலிறுத்தும் வண்ணம் பௌத்த குருமார்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

22-5

மஹாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட பௌத்த குருமார்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை...

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு – யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம்

download

விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு தமிழ் தேசியக்...