செய்திகள்
22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் சில சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் இன்றைய(06) சபை நடவடிக்கைகள் ஆரம்பமான போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டினை சபையில் அறிவித்தார்.
-(3)




