செய்திகள்
23ம் திகதி சிசிலி கொத்தலாவலவை நீமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு
சிசிலி கொத்தலாவலவை இம் மாதம் 23ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிசிலி கொத்தலாவலவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோல்டன் கீ நிதி மோசடி தொடர்பான வழக்கின் ஆறாவது பிரதிவாதியாக சிசிலி கொத்தலாவல பெயரிடப்பட்டுள்ளார்.
n10




