செய்திகள்

3ஆம் நாள் பாதயாத்திரை நெலும்தெனியவில் ஆரம்பம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை கேகாலை நெலும்தெனியவில் நேற்று முடிவடைந்ததுடன் இன்று காலை அங்கிருந்து நிட்டம்புவ வரை நடத்தப்படவுள்ளது.

இதேவேளை நெலும்தெனியவிலிருந்து பேரணி பயணிக்கும் போது வீதியின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனவும் கிரில்லவல வரை அவ்வாறே பயணிக்க வேண்டுமெனவும் கம்பஹா நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பேரணியிலும் மகிந்த கலந்துக்கொள்ளவுள்ளார்.

N5