செய்திகள்
33 ராஜதந்திரிகள் புதிதாக நியமனம்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சில ராஜதந்திரிகளுடன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இதன்போது வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்தானிகர்களாக 33 பேரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஆனால் இன்னும் அந்த 33 பேர் யார் என்ற விபரம் வெளிவரவில்லை.




