செய்திகள்
4 நாளில் ரெமோ இத்தனை கோடி வசூலா? பிரமாண்ட வசூல் சாதனை
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
படத்தை எடுத்து தயாரிப்பாளர் முதல் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏனெனில் இந்த படம் வெளிவந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 27 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
எப்படியும் இந்த வார இறுதிக்குள் ரூ 40 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் வசூலில் ரெமோ அடுத்தக்கட்டம் தான்.
N5




