செய்திகள்

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஆனால், இவர் நடித்த ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் கூட இன்னும் வரவில்லை.

கபாலியினால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தள்ளிக்கொண்டே போனது, தற்போது இவருடைய ரசிகர்களுக்கு இன்று மாலை 7 மணிக்கு செம்ம விருந்து வெயிட்டிங்.

ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமின்றி டைட்டில் ட்ராக்கும் மாலை 7 மணிக்கு வரவுள்ளது.

N5