செய்திகள்
63வது பிலிம்பேர் விருதுகள் 5 விருதுகளை தட்டி சென்ற பாகுபலி
சென்ற ஆண்டிற்கான 63வது பிலிம்பேர் விருதுகள் நேற்று மாலை நடந்த பிரமாண்ட விழாவில் வழங்கப்பட்டன. இதில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
சென்ற வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த பாகுபலி படம் மொத்தம் 5 விருதுகளை தட்டி சென்றது.
சிறந்த படம் – பாகுபலி
சிறந்த இயக்குனர் – S.S.ராஜமௌலி
சிறந்த ஒளிபதிவாளர் – கே.கே.செந்தில் குமார்
சிறந்த பாடகி – கீதா மாதுரி (ஜீவநதி பாடல் – பாகுபலி)
சிறந்த துணை நடிகை – ரம்யா கிருஷ்ணன் (பாகுபலி)
N5




