செய்திகள்

7 கோடி ரூபா மோசடி செய்ததாக பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக முறைப்பாடு

மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பிரதான அதிகாரிகள் மூவர் 7 கோடி ரூபா நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து அந்த மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரால் பொலிஸ் விசேட விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இது தொடர்பாக விசேட பொலிஸ் விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். -(3)