செய்திகள்

8 ஆவது நாளாக தொடரும் தாமரையின் போராட்டம்

கவிஞர் தாமாரையின் தர்ணா போராட்டம் 8 ஆவது நாளாக  இன்று வள்ளுவர் கோட்டம் அருகே தொடர்கிறது .

நடுநிலையாளர்கள் இன்று தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.