செய்திகள்
விரைவில அமைச்சரவையில் மாற்றம்
அரசாங்கத்தில் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களின் பதவிகளிலேயே மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)




