செய்திகள்
சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க வேண்டுமென்றால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்
சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க அரசாங்கம் இடமளிக்காது எனவும் அவ்வாறு இடமளிக்க வேண்டுமானால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




