செய்திகள்
இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவில்லை : என்கிறார் சு.க அமைச்சர்
இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவில்லை இதனால் போர்க்குற்ற விசாரணை அவசியமற்றது என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபாவே இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




