செய்திகள்

தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்- கமல்ஹாசன்

அரசியல் என்பது சேவை தொடர்புடையது; சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை.எம்எல்ஏக்களுக்கு நல்ல சம்பளம் தரலாம்.
நான் பல ஆண்டுகளாகவே அரசியலில் இருக்கிறேன்.ஓட்டு போட ஆரம்பித்தது முதலே நான் அரசியல்வாதிதான்.
தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்; தற்போதைய அரசியலை பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது.
தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான்.நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.விஸ்வரூபம்-2 இந்தாண்டு இறுதிக்குள் வர வாய்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.(15)