செய்திகள்

காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது- நடிகர் விஷால்

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால் ,தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும் அனைவரும் இந்தியர்கள், வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது. காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.(15)