செய்திகள்

20 ஆண்டுகளை நிறைவு செய்த டைட்டானிக்

உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற டைட்டானிக் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1997-ம் ஆண்டு இதே நாளில் இப்படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. ஜேம்ஸ்கேமரூனின் பிரம்மாண்டமான படைப்பான டைட்டானிக் வெளியானதை நினைவுப்படுத்தி உலகின் பல நாடுகளிலும் டைட்டானிக் படம் இன்று திரையிடப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்தனர். (15)titanicddkjjnascf