செய்திகள்
அனுஷ்காவின் ஆட்டோகிராப்!
ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு காகிதத்தை நீட்டினால், சிரித்துக்கொண்டே அதை வாங்கி, ‘Smile always… Love….’ என்று எழுதி கையெழுத்திடுவது அனுஷ்காவின் வழக்கம். சமீபமாக இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்திலும் ரசிகர்களோடு கொஞ்சிக் குலவ ஆரம்பித்திருக்கிறார். ‘கல்யாணம் எப்போ?’ என்று கேட்பவர்களிடமிருந்து மட்டும் கவனமாக எஸ்கேப் ஆகிவிடுகிறார்.(15)




