செய்திகள்
முரளியின் 800 திரைப்படமாகிறது : முரளியாக விஜய்சேதுபதி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தொடர்பாக திரைப்படமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
”800” என்று பெயரில் தயாரிக்கப்படவுள்ள இந்த படத்தில் முரளியின் வேடத்தில் தென்னிந்திய சினிமா நடிகரான விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இந்த திரைப்படத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. -(3)




