புத்தாண்டு பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ மோசடிமிக்க வியாபாரிகளினால் ஏமாற முடியும்.
இதனால் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் 09.04.2015 அன்று அட்டன் நகரில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.



