செய்திகள்
எதிர்வரும் 14 ஆம் திகதி தனியார் பஸ்களுக்கு விடுமுறை
தனியார் பஸ்கள் எதிர்வரும் 14ஆம் திகதி சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.