செய்திகள்
M.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை
பிரபர பொலிவூட் நடிகரான Sushant Singh Rajput மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 34 வயதாகும்.
இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான M.S டோனியின் வாழ்க்கை வரலாற்று கதையான M.S. Dhoni: The Untold Story என்ற திரைப்படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் Sushant Singh Rajput நடித்திருந்தார்.
இந்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. -(3)




