செய்திகள்

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கான்ஸ்டபிள் கைது

பெண்னொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேகாலை பொலிஸ் நிலையத்தின் போக்கு வரத்து பிரிவு கான்ஸ்டபில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலத்கொஹ_பிட்டிய பகுதியில் பெண்னொருவரை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்ற முயற்சித்துள்ளதுடன் குறித்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அந்த கான்ஸ்டபில் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பொலிஸாரிடம் அந்தப் பெண்ணால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த கான்ஸ்டபில் கைது செய்யப்பட்டுள்ளார்.