சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார்
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து ரஜினி இந்த விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகின்றது.
இதற்கு முன்னர் குறித்த விருதை லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும், தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவரும் இந்த விருதை பெற்றுக்கொண்டுள்ளனர்.
தான் பெற்ற தாதா சாகேப் பால்கே விருதை பழம்பெரும் இயக்குனர் பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-(3)




