செய்திகள்
367 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அத்தியாவசியமற்ற 367 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு ஆகஸ்ட் 23 முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக மத்திய வங்கியின் அலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
-(3)




