செய்திகள்
மட்டக்குளிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
கொழும்பு 15 – மட்டக்குளி பகுதியில் நேற்றிரவு(29) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 26 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
-(3)




