இளைஞர்களுக்கான வேலைத்திட்டம் நாட்டிலோ, நிர்வாக அமைப்பிலோ இல்லை – தயாசிறி ஜயசேகர
இளைஞர்களுக்கான வேலைத்திட்டம் நாட்டிலோ, நிர்வாக அமைப்பிலோ இல்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர், கல்வியை சீர்த்திருத்தவோ, திறமையுடன் கூடிய பரிபூரண சக்தியை உருவாக்கவோ அரசாங்கம் எந்த எதிர்பார்ப்பும் கொண்டிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் திருடர்கள் அல்ல என்றும் ஒரு சிலரின் திருட்டுத்தனத்தால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை என்றும் போராட்டம் முடிந்துவிட்டதாக யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.(15)




