செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடல்!
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவரின் பாரியார் ஜோசப் பிடன் மற்றும் வழங்கிய இரவு விருந்தில் அவர்களைச் சந்தித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில், இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை முன்வைக்க உள்ளார்.
-(3)




