செய்திகள்
வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.இந்நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.அத்துடன் எதிர்வரும் 7ஆம் திகதி சப்பரத்திருவிழாவும் மறுநாள் 08ஆம் திகதி தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.இதேவேளை , 09ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.(15)





