செய்திகள்
தெரிவுக் குழுவிலிருந்து சாணக்கியன் விலகல்
பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை அறிவித்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
-(3)




