செய்திகள்

கொழும்பில் அமுலாகவிருந்த நீர்வெட்டு இரத்து!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் நாளை பகல் 12 மணி வரையில் இந்த நீர்வெட்டை அமுல்படுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

-(3)