செய்திகள்
கோத்தா 11ம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செல்வார்?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 11ம் திகதிக்கு அங்கு வருமாறு இவருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்தவென்றே இவர் அங்கு அழைக்கப்படவுள்ளார்.




