செய்திகள்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் நேற்று புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.(15)




