செய்திகள்
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சாள்ஸ் இராஜினாமா
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவியை நேற்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(15)




