செய்திகள்

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பினார்

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.இதேவேளை சுகயீனம் காரணமாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் ஒருசில நாட்களில் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)