செய்திகள்

மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மல்வத்து – அஸ்கிரி தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு சென்றார்.

இதன்போது இரண்டு பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

-(3)