செய்திகள்
பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவித்தல்!
உரிமம் இல்லாமல் வைத்திருக்கும் துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
06.02.2023 முதல் 15.03.2023 வரையான காலப்பகுதிக்குள் அவற்றை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
06.02.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2318/02 இன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.
-(3)




